பேச்சு:உவர் நீர் முதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
: உவர்நீர் முதலை என்ற பெயர்ப் பொருத்தமாக உள்ளது.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 10:33, 11 சனவரி 2022 (UTC)
 
நீங்கள் மேலே வழங்கியுள்ள "முதலைகளில் நன்னீர் முதலைகள், உப்பு நீர் முதலைகள் என இரு பெரும் பிரிவுகள் உள்ளன" எனும் செய்தி முற்றிலும் தவறானது. Saltwater crocodile என்பது வெறுமனே ஒரு முதலைச் சாதி அல்லது இந்திய வழக்கப்படி இனம் (Crocodylus porosus) ஆகும். அது ஒரு பெரும் பிரிவல்ல. அது பொய். அத்தகைய பொய்த் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வாதிடக் கூடாது. ஏனைய எல்லா முதலையினங்களும் அதே போன்ற வெவ்வேறு சாதிகளே.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 14:47, 11 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உவர்_நீர்_முதலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உவர் நீர் முதலை" page.