நெபுலேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

175 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6)
இவர் [[மீடியாப் பேரரசு]] மற்றும் [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|பிற்கால எகிப்தியர்களுடன்]] கூட்டமைத்து, [[புது அசிரியப் பேரரசு|புது அசிரியப் பேரரசுடன்]] மோதினார். இவர் கிமு 615-இல் புது அசிரியப் பேரரசின் [[நிப்பூர்]] இராச்சியத்தை கைப்பற்றினார்.<ref name=Sack>{{cite book |url=https://books.google.com/books?id=nxC1wF3_IEAC&pg=PA7 |page=7 |title=Images of Nebuchadnezzar: The Emergence of a Legend |isbn=9781575910796 |last1=Sack |first1=Ronald Herbert |year=2004 }}</ref>
 
[[புது அசிரியப் பேரரசு]] வாரிசுச் சண்டை மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளால் நலிவுற்றதால், பாபிலோனியர்கள் மற்றும் மீடியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை.<ref>[https://www.livius.org/articles/people/medes/ Livius]</ref> கிமு 612-இல் மன்னர் நபோபலசாரின் பாபிலோனியப் படைகளும், [[மீடியாப் பேரரசு|மீடியர்களின்]] படையும் இணைந்து, புது அசிரியப் பேரரசின் தலைநகரமான [[நினிவே]]வைக் கைப்பற்றினர்.<ref name=Jona>{{cite web|url=https://www.livius.org/na-nd/nabopolassar/nabopolassar.html|title=Nabopolassar - Livius|website=www.livius.org|access-date=2020-12-22|archive-date=2015-04-23|archive-url=https://web.archive.org/web/20150423031520/http://www.livius.org/na-nd/nabopolassar/nabopolassar.html|dead-url=dead}}</ref>
 
பின்னர் புது அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்-உபாலித் தங்கியிருந்த [[மேல் மெசொப்பொத்தேமியா]]வின் (வடக்கு சிரியா) ஹரான் நகரத்தை கிமு 610-இல் நபோபலசாரின் படைகள் கைப்பற்றியது.<ref name=tbm>{{cite web|url=https://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/me/c/cuneiform_fall_of_nineveh.aspx|title="The fall of Nineveh, capital of the Assyrian Empire", The British Museum|access-date=2017-06-15|archive-url=https://web.archive.org/web/20151017232651/http://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/me/c/cuneiform_fall_of_nineveh.aspx|archive-date=2015-10-17|url-status=dead}}</ref>
84,886

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3370096" இருந்து மீள்விக்கப்பட்டது