அல்வர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
standard svg map (GlobalReplace v0.6.5)
சி (மேம்படுத்தல் using AWB)
(standard svg map (GlobalReplace v0.6.5))
[[Image:Rajastan Alwar districtin Rajasthan (India).pngsvg|thumb|right|260px|ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம்]]
'''அல்வார் மாவட்டம்''' ([[ஆங்கிலம்]]: Alwar District) [[வட இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். இம்மாவட்டத்தின் தலைநகர் [[அல்வார்]] நகரம் ஆகும். இம்மாவட்டமானது மொத்தம் 8,380 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டதின் எல்லைகளாக ''[[ரேவாரி மாவட்டம்]]'', ''[[பரத்பூர் மாவட்டம்]]'', ''[[மேவாட் மாவட்டம்]]'', ''[[தௌசா மாவட்டம்]]'' மற்றும் [[ஜெய்ப்பூர் மாவட்டம்]] ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டம் ராஜஸ்தானின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது.<ref name="districtcensus">{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>
 
596

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3370295" இருந்து மீள்விக்கப்பட்டது