நியூ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ 5 categories using HotCat
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 55:
}}
 
[[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ''ஸ்பைடர்மேன்'' எனத் தொடங்கும் பாடலை கவிஞர் [[வைரமுத்து]] எழுதியிருந்தார். இதர அனைத்துப் பாடல்களையும் [[வாலி (கவிஞர்)|வாலி]] எழுதியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் பரவலான வரவேற்பு பெற்றன.<ref>{{cite news | url=http://www.hindu.com/fr/2004/05/07/stories/2004050701410100.htm | location=Chennai, India | work=The Hindu | title=The summer bonanza | date=7 May 2004 | access-date=13 ஆகஸ்ட் 2016 | archivedate=11 ஜூன் 2014 | archiveurl=https://web.archive.org/web/20140611053728/http://www.hindu.com/fr/2004/05/07/stories/2004050701410100.htm | deadurl=dead }}</ref><ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001987 |title=New Songs |publisher=Raaga.com |date= |accessdate=2013-06-11}}</ref> 2001 ஆவது ஆண்டில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற [[எஸ். ஜே. சூர்யா]], இத்திரைப்படத்திற்கு [[தேவா]] இசையமைப்பதாகக் கூறினார். ஆனால் பின்னர் இப்படத்திற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.<ref>{{cite web|url=http://www.idlebrain.com/celeb/interview/interview_sjsurya.html |title=Telugu Cinema Etc |publisher=Idlebrain.com |date=2001-06-12 |accessdate=2013-06-11}}</ref> 1964 ஆவது ஆண்டில் வெளியான [[படகோட்டி (திரைப்படம்)|படகோட்டி]] திரைப்படத்தில் இடம்பெற்ற ''தொட்டால் பூ மலரும்'' பாடலை இப்படத்தில் மறுஆக்கம் செய்திருந்தார்.
 
{{tracklist
"https://ta.wikipedia.org/wiki/நியூ_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது