ரத்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 76:
}}
'''ரத்லம்''' {{audio|Ratlam.ogg|pronunciation}} ({{lang-hi|रतलाम}}) (வரலாற்றுரீதியாக '''ரத்னபுரி''') நகரம் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப்பிரதேச]] மாநிலத்தில் [[மால்வா (மத்தியப் பிரதேசம்)|மால்வாப்]] பகுதியில் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது [[ரத்லம் மாவட்டம்|ரத்லம் மாவட்டத்தின்]] தலைநகராக 1947ல் இந்திய விடுதலைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 480 மீட்டர் உயரத்திலுள்ளது<ref name="Information">[http://ratlam.nic.in/ Ratlam District Information], ratlam.nic.in. Retrieved March 15, 2012.</ref>. ரத்லம் தங்கம், ரத்லாமி சேவ், ரத்லாமி சீலை போன்றவற்றிற்குப் புகழ்பெற்றது.
==இதனையும் காண்க==
* [[ரத்லம் இராச்சியம்]]
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரத்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது