பாலா சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 14:
| occupation = [[நடிகர்]]
}}
'''பாலா சிங்''' (''Bala Singh'', 07 மே 1952 - 27 நவம்பர் 2019)<ref>{{cite web|url=https://m.dinamani.com/article/indian-pudhupettai-fame-kollywood-actor-bala-singh-passes-away/A2019-3290982/amp|title=இந்தியன், புதுப்பேட்டை புகழ் நடிகர் பாலா சிங் மறைவு|access-date=2019-11-27|archive-date=2019-11-29|archive-url=https://web.archive.org/web/20191129013438/https://m.dinamani.com/article/indian-pudhupettai-fame-kollywood-actor-bala-singh-passes-away/A2019-3290982/amp|dead-url=dead}} தினமணி (நவம்பர் 27, 2019)</ref> என்பவர் ஓர் இந்திய திரைப்பட [[நடிகர்]] ஆவார். இவர் [[மலையாளம்]] மற்றும் [[தமிழ்]] திரைப்படத்தில் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு [[நாசர் (நடிகர்)|நாசர்]] நடித்த [[அவதாரம் (1995 திரைப்படம்)|அவதாரம்]] என்னும் படத்தில் நடித்ததன் மூலம், தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதில் பெரும்பாலான படங்களில் எதிர்நாயகனாகவே நடித்துள்ளார்.<ref>{{cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/actor-bala-singh-dead-6138727/|title=Tamil actor Bala Singh passes away}} The indian EXPRESS (27 Nov, 2019)</ref>
 
== குடும்பம் ==
"https://ta.wikipedia.org/wiki/பாலா_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது