13,246
தொகுப்புகள்
(→top: தட்டுப்பிழைத்திருத்தம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
(→top: ஆங்கிலப் பெயர்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
[[File:Director Bharathiraja at Salim Movie Audio Launch.jpg|thumb|upright|தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான [[பாரதிராஜா]]]]
'''திரைப்பட இயக்குநர்'''
ஓர் இயக்குநர் [[திரைக்கதை]]யை மன ஓவியமாக தீட்டி, திரைப்படத்தின் [[கலை(திரைப்படம்)|கலை]] மற்றும் [[நாடகம்|நாடகத்தன்மையின்]] அங்கங்களை கட்டுப்படுத்தித் [[தொழில்நுட்பக் கலைஞர்]]களையும் [[நடிகர்]]களையும் வழிகாட்டி தனது மன ஓவியத்தினை வெளிக்கொணரும் கலைஞராவார். சில நேரங்களில் திரைப்பட இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் இருக்காது. ஓர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அப்படத்திற்கான இயக்குநரை தேர்வு செய்வார். இத்தகைய நேரங்களில் தயாரிப்பாளர் இயக்குநரை கட்டுப்படுத்தும் போக்குக் காணப்படலாம்.
|
தொகுப்புகள்