ராமசுப்ரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎top: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 14:
| website =
| notable role =
| occupation = திரைப்பட இயக்குனர்இயக்குநர்
}}
'''ராம சுப்ரமணியம்''' (எ) '''ராம்''' ஒரு [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]] இயக்குனர்இயக்குநர் ஆவார். இவர் [[சென்னை கிருத்துவக் கல்லூரி|சென்னை கிறித்துவ கல்லூரி]]யில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்பு இயக்குனர்இயக்குநர் [[தங்கர் பச்சான்]] அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராகஇயக்குநராக பணி செய்துள்ளார். அது மட்டும் இன்றி ராஜ்குமார் சந்தோஷி மற்றும் கோவிந்த் நிஹிலானி போன்ற இந்தி திரைப்பட இயக்குனர்களிடமும்இயக்குநர்களிடமும் உதவி இயக்குனராகஇயக்குநராக பணி செய்துள்ளார். 2007ம் ஆண்டு வெளியான இவரின் முதல் படைப்பானதிரைப்படமான [[கற்றது தமிழ்]] நல்லவிமர்சன விமர்சனத்தைப்ரீதியில் பாராட்டைப் பெற்றாலும் வசூலில்வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. அத்திரைப்படம் [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவாவிற்கும்]] [[அஞ்சலி]]க்கும் குறிப்பிடத்தக்க பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
 
2013 இல் , இவர் [[கௌதம் மேனன்|கௌதம் வாசுதேவ் மேனன்]] தயாரிப்பில் , இயக்கிய ''தங்க மீன்கள்'' என்ற படம் வெளியானது. இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களில் '[[தங்க மீன்கள்]]' திரைப்படம் திரையிடப்படவுள்ளதுதிரையிடப்பட்டது. இந்தஇந்தத் படத்திற்குதிரைப்படத்திற்கு மத்திய அரசு மூன்று "தேசிய விருதுகளை" வழங்கியுள்ளது.<ref>{{cite web | title = சர்வதேச திரைப்பட விழாவில் 'தங்க மீன்கள்'
| publisher = தி இந்து | date = 15 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5236827.ece | accessdate = 15 அக்டோபர் 2013}}</ref><ref>{{cite web|url=http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5918804.ece|title='தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்!}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ராமசுப்ரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது