உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 342:
தமிழகப் பாடநூலில் எங்கே அவ்வாறு கூறுகிறார்கள் என்பதைக் காட்டுவீர்களா? இலத்தீன் எழுத்துக்களிலேயே விஞ்ஞான இருசொற் பெயரீட்டுப் பெயர்கள் இருக்க வேண்டும் என்பதே சர்வதேச நடைமுறை. நிருவாகிகள் இவரது சந்தேகத்தைத் தீர்த்தால் நல்லது. கவனிக்க: {{ping|செல்வா|Mayooranathan|kanags|AntanO|Ravidreams}}--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 10:48, 12 சனவரி 2022 (UTC)
::: ([https://www.tntextbooks.in/p/11th-books.html தமிழ்நாடு அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு விலங்கியல் பாடபுத்தகம். பக்கம் 37]) --[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 13:56, 12 சனவரி 2022 (UTC)
 
வெவ்வேறு மொழிகளில் குறிப்பிட்ட உயிரினத்திற்கு என்ன பெயர் இருந்தாலும், பொதுவாக எல்லோராலும் விளங்கிக் கொள்வதை இலகுபடுத்த விஞ்ஞானப் / அறிவியல் பெயர்கள் இலத்தீன் மொழியில் பெயரிடும் (இலத்தீன் பெயர்) வழங்கம் உருவாகியது. ஆனால் குறிப்பிட்ட மொழியிலும் இலத்தீன் பெயர் ஒலிபெயர்ப்புச் செய்யும் முறை உள்ளது. ஆனால் இலத்தீன் பெயரை தமிழில் ஒலிபெயர்ப்புச் செய்யும்போது இலங்கை வழக்கும், தமிழ்நாட்டு வழக்கும் வேறுபடும். எ.கா: ''Homo sapiens'' என்பது ''ஹோமோ சாபியன்ஸ்'', ''ஹோமோ சப்பியன்ஸ்'' அல்லது ''கோமோ சபியன்சு'' எனலாம். ஆகவே இங்கு "பொதுவான பெயர்" என்பது கேள்விக் குறியாகின்றது. மேலும், ''Animalia'' என்பதை தமிழில் ''அனிமாலியா'' என ஒலிபெயர்ப்புச் செய்யாமல் ''விலங்கு'' என்றே தமிழ்ப்படுத்தி பயன்படுத்துகின்றோம். ''Oriolus'' என்பதை ''[[ஓரியோலசு]]'' என்பதா ஓரியோலஸ் என்பதா? ''[[ஓரியோலசு]]'' கட்டுரையில் திணை: விலங்கு (Kingdom: Animalia), தொகுதி: முதுகுநாணி (Phylum: Chordata), வகுப்பு: பறவை (Class: Aves) போன்றன தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க, வரிசை: ''பசெரிபார்மிசு'', குடும்பம்: ''ஓரியோலிடே'' ஆகியன இலத்தீன் ஒலிபெயர்ப்புக்கு ஏற்ப (கிரந்தம் தவிர்த்து) எழுதப்பட்டிருப்பது முரண்பாடல்லலா? --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:39, 12 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:சத்திரத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது