விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
விக்கிமீடியா அறக்கட்டளையின் சார்பாக நிர்வாக அணுக்கத்தில் செயல்படும் [https://www.mediawiki.org/wiki/Moderator_Tools Moderator Tools] உருவாக்கி வருகிறார்கள். இதில் நிர்வாகப் பணிக்குத் தேவையான கருவிகள் குறித்த பரிந்துரையினைத் தமிழ் விக்கிப்பீடியா சார்பாகக் கேட்டுள்ளனர். நமது பரிந்துரையின் அடிப்படையில் தங்களது ஆய்வு & மேம்பாட்டைச் செய்து புதிய வசதிகளை ஏற்படுத்தக் கூடும். மேலும் ஐயங்களுக்கு [[User:Samwalton9_(WMF)]] பதிலளிக்கவும் கூடும். பொதுவாக நீக்கம், சுற்றுக்காவல், தடை போன்று விசமத்தனத்தைத் தடுக்கும் வகையில் இந்த மட்டுப்பாட்டுக் கருவி அமையும். எனவே உள்ளடக்கத்தைப் பாதுகாக்க என்ன வகையான வசதிகள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற கோணத்தில் பரிந்துரைகளை முன்வைக்கலாம். கவனிக்க {{ping|Gowtham Sampath|AntanO|Kanags|செல்வா|Arularasan. G|Aswn|Balajijagadesh|Info-farmer|Parvathisri|கி.மூர்த்தி|Nan}} -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:53, 12 சனவரி 2022 (UTC)
 
:{{like}} [[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:42, 12 சனவரி 2022 (UTC)