குமரிமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎மறைவ: *திருத்தம்*
வரிசை 22:
குமரிமுத்து நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். நில குத்தகை மற்றும் கட்டிடம் இடிப்பு பிரச்சினை கேள்விக்குட்படுத்திய பிறகு, சங்கத்தை பற்றி எதிர்மறையாக பேசிய குற்றச்சாட்டின் பேரில் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.
 
== மறைவமறைவு ==
நடிகர் குமரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக 2016 பிப்ரவரி 29 அன்று தனது 77ஆவது75ஆவது வயதில் சென்னையில் காலமானார்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1468446</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குமரிமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது