இராம. இராமநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{merge to| இராம. இராமநாதன்}}
'''இராம ராமநாதன்''' (''Rama Ramanathan'')(பிறப்பு 1964) என்பவர் இந்திய அரசியல்வாதியும் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்தவரும் ஆவார். முதுகலை பட்டதாரியான இவர் 1991 முதல் 1996 வரை [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)|கும்பகோணம்]] சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் அதிமுக முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா|ஜெ. ஜெயலலிதாவின்]] தீவிர விசுவாசி ஆவார். ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராகி, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்<ref>{{Cite web |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/rama-ramanathan-will-have-to-mothball-marriage-plans-again/article8522999.ece |title=Rama. Ramanathan will have to mothball marriage plans again |last=Renganathan |first=L. |date=2016-04-26 |website=The Hindu |language=en-IN |access-date=2022-01-13}}</ref> என்று பொதுவெளியில் அறிவித்த இவர், 1996, 2001, 2006, 2011 தேர்தல்களில் கும்பகோணம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தற்போது [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] கும்பகோணம் நகரச் செயலாளராக உள்ளார். .
 
"https://ta.wikipedia.org/wiki/இராம._இராமநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது