"ஊர்வசி (நடிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
→‎top: திருத்தம்
(→‎top: திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
''' ஊர்வசி''' (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் '''கவிதா ரஞ்சினி'''. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரேமேடைப் மிகப்பெயரின் பிரபலமானது.மூலமாக பரவலாக அறியப்படும் இவர் [[கேரளம்|கேரளா மாநிலம்]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பிறந்தவர். [[மலையாளம்]], [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் [[பாக்யராஜ்|கே.பாக்கியராஜ்]] இயக்கிய [[முந்தானை முடிச்சு]] என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்குதிரைப்படத்தில் அறிமுகமானார்.
 
== குடும்பம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3371790" இருந்து மீள்விக்கப்பட்டது