ரிச்சர்ட் ஹட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-ESPNcricinfo +இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 4:
1980 இல் ஹாட்லீ பிரித்தானியப் பேரரசின் கௌரவ உரறுப்பினராகவும் 1990 ஆம் ஆண்டில் இவர் துடுப்பாட்டத்தில் இவரது சேவையினைப் பாராட்டி [[வீரத்திருத்தகை]] பட்டம் பெற்றார். அவர் நியூசிலாந்து துடுப்பாட்டத் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆவார். டிசம்பர் 2002 இல், [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு|விஸ்டனால்]] அனைத்துக் காலத்திற்குமான இரண்டாவது சிறந்த [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். <ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/sport2/hi/cricket/2572069.stm|title=Murali 'best bowler ever'|date=December 2002|work=[[BBC News]]|accessdate=21 August 2012}}</ref> மார்ச் 2009 இல், ஹாட்லீ பன்னிரண்டு உள்ளூரில் அதிகம் பிரபலமான வீரர்களில் ஒருவராக நினைவுகூரப்பட்டார், மேலும் அவரின் மார்பளவு வெண்கலச் சிலை கிறிஸ்ட்சர்ச் கலை மையத்திற்கு வெளியே நிறுவப்பட்டது.
 
ஏப்ரல் 3, 2009 அன்று, சர் ரிச்சர்ட் ஹாட்லீ ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . <ref>{{Cite web|url=http://www.thesportscampus.com/20090403495/test-cricket/richard-hadlee-hall-of-fame|title=Richard Hadlee inducted into Hall of fame|access-date=21 August 2012|archive-date=5 அக்டோபர் 2011|archive-url=https://web.archive.org/web/20111005100831/http://www.thesportscampus.com/20090403495/test-cricket/richard-hadlee-hall-of-fame|dead-url=dead}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_ஹட்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது