கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கல்லூரி என்பது மாணவர்கள் படிக்கும் இடம். அனைத்து இடங்களில...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:38, 7 பெப்பிரவரி 2009 இல் நிலவும் திருத்தம்

    கல்லூரி என்பது மாணவர்கள் படிக்கும் இடம். அனைத்து இடங்களிலும் தமிழக அரசு மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரிகளை 

நிறுவி உள்ளது.

   கல்லூரியில் பல விதமான பாடப் பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப் பிரிவை தேற்ந்தெடுத்து படிக்கலாம்.
  பாடங்கள் மட்டும் அல்ல விளையாட்டு துறையிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற செய்கின்றது கல்லூரி. எனவே கல்லூரி என்பது மாணவர்களை

பக்குவப்படுத்தும் ஒரு இடம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி&oldid=337253" இலிருந்து மீள்விக்கப்பட்டது