குமரிமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 15:
'''குமரிமுத்து''' (''Kumarimuthu''; 20 திசம்பர் 1940 – 28 பிப்ரவரி 2016) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர்.<ref name="thehindu_1">{{cite news|title=Tamil actor Kumarimuthu passes away|url=http://www.thehindu.com/entertainment/actor-kumarimuthu-dead/article8295354.ece||work=தி இந்து (ஆங்கிலம்)|date=29 பிப்ரவரி 2016 }}</ref>. பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார்.
== ஆரம்ப கால வாழ்க்கை ==
இவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் காட்டுப்புதூரில் தமிழ் கிறிஸ்துவர்[[தமிழ்நாட்டில் கிறித்தவம்|கிறித்துவக்]] குடும்பத்தில் பிறந்தவர்.
 
== தொழில் ==
குமரிமுத்து தனது தொழில் வாழ்க்கையில் மூன்று தலைமுறையாக 728 படங்களில் நடித்தார். இவர் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வர்த்தக முத்திரை சிரிப்பால் அறியப்பட்டார். இவர் [[திராவிட முன்னேற்ற கழகம்]] (திமுக) அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
 
குமரிமுத்து நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். நில குத்தகை மற்றும் கட்டிடம்கட்டடம் இடிப்பு பிரச்சனை கேள்விக்குட்படுத்திய பிறகு, சங்கத்தை பற்றி எதிர்மறையாக பேசிய குற்றச்சாட்டின் பேரில் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/குமரிமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது