மகேந்திரவர்மன் (சென்லா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox monarch
| name = மகேந்திரவர்மன் (சென்லா) I, <br> {{lang-km|មហេន្ទ្រវរ្ម័ន ទី ១}}<br />
| title = [[முடியாட்சி]]
| image =
வரிசை 7:
| coronation =
| full name = மகேந்திரவர்மன்
| predecessor = [[பீமவர்மன்]], {{lang-km|ភវវរ្ម័ន ទី ១}}
| successor = [[ஈசானவர்மன்]], {{lang-km|ឦសានវរ្ម័ន ទី ១}}
| spouse =
| issue =
| royal house =
| dynasty =
| father = [[வீரவர்மன்]], {{lang-km|វីរវរ្ម័ន}}
| mother =
| birth_date =
வரிசை 22:
| place of burial =
}}
[[File:Angkor Wat.jpg|thumbnail|[[அங்கோர் வாட்]], [[சென்லா]]]]
'''மகேந்திரவர்மன்''' [[சென்லா]] இராச்சியத்தின் ஒரு மன்னனாவான். தற்போதைய [[கம்போடியா]] தேசத்தை 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர். [[சென்லா]] இராச்சியம் [[கெமர் பேரரசு|கெமர்]] பேரரசின் நேரடி முன்னோடியாக இருந்தது. சித்திரசேனன் [[பீமவர்மன்|பீமவர்மனின்]] நெருங்கிய உறவினாவான். இவன் புன்னன் பேரரசை தன் இராச்சியத்துடன் இணைத்து மகேந்திரவர்மன் என்ற பெயரை பெற்றான்.<ref name=Higham>Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., {{ISBN|9786167339443}}</ref><ref name=Coedes>{{cite book|last= Coedès|first= George|authorlink= George Coedès|editor= Walter F. Vella|others= trans.Susan Brown Cowing|title= The Indianized States of Southeast Asia|year= 1968|publisher= University of Hawaii Press|isbn= 978-0-8248-0368-1}}</ref> பீமவர்மன் இறப்புக்கு பின் தன் தலைநகரான சம்பார் பெரி கூகிலிருந்து ஆட்சி செய்து வந்தான். அதே காலகட்டத்தில் கம்போடியாவின் மற்ற பகுதியை இராண்யவர்மன் என்பவன் ஆட்சி செய்த வந்தான். மகேந்திரவர்மன் தன் இராச்சியத்தின் அருகில் உள்ள சம்பா இராச்சியத்திற்கு இரு நாடின் நட்பை வலுப்படுத்த தூதுவனை அனுப்பிவைத்தான். மகேந்திரவர்மன் இறப்புக்கு பின் இவனது மகன் [[முதலாம் ஈசானவர்மன்]] பல ஆண்டுகள் இராச்சியத்தை 628 வரை ஆட்சி செய்து வந்தார். சென்லா இராச்சியம் தற்போதய [[கம்போடியா]], [[லாவோஸ்]], [[தாய்லாந்து|தென் தாய்லாந்து]] வரை பரவியிருந்தது. சென்லா இராச்சியத்நின் தலைநகரமாக இந்திரபுரி விழங்கியது. சென்லா இராச்சியம் இடைகாலத்தில் கடலரசு நிலஅரசு என இரண்டாக பிரிந்ததாக சீன வரலாற்று குறிப்புகள் முலம் தெரிகின்றது
'''மகேந்திரவர்மன்''' ({{lang-km|មហេន្ទ្រវរ្ម័ន}}, vraḥ kamrateṅ añ Śrī Mahendravarmma in Pre-Angkorian {{lang-km|វ្រះកម្រតេង៑អញ៑ឝ្រីមហេន្ទ្រវម៌្ម}}; also titled ''Citrasena'' {{lang-km|ចិត្រសេន}}) [[சென்லா]] இராச்சியத்தின் ஒரு மன்னனாவான்.
தற்போதைய [[கம்போடியா]] தேசத்தை 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர். [[சென்லா]] இராச்சியம் [[கெமர் பேரரசு|கெமர்]] பேரரசின் நேரடி முன்னோடியாக இருந்தது. சித்திரசேனன் [[பீமவர்மன்|பீமவர்மனின்]] நெருங்கிய உறவினாவான். இவன் புன்னன் பேரரசை தன் இராச்சியத்துடன் இணைத்து மகேந்திரவர்மன் என்ற பெயரை பெற்றான்.<ref name=Higham>Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., {{ISBN|9786167339443}}</ref><ref name=Coedes>{{cite book|last= Coedès|first= George|authorlink= George Coedès|editor= Walter F. Vella|others= trans.Susan Brown Cowing|title= The Indianized States of Southeast Asia|year= 1968|publisher= University of Hawaii Press|isbn= 978-0-8248-0368-1}}</ref> பீமவர்மன் இறப்புக்கு பின் தன் தலைநகரான சம்பார் பெரி கூகிலிருந்து ஆட்சி செய்து வந்தான். அதே காலகட்டத்தில் கம்போடியாவின் மற்ற பகுதியை இராண்யவர்மன் என்பவன் ஆட்சி செய்த வந்தான். மகேந்திரவர்மன் தன் இராச்சியத்தின் அருகில் உள்ள சம்பா இராச்சியத்திற்கு இரு நாடின் நட்பை வலுப்படுத்த தூதுவனை அனுப்பிவைத்தான். மகேந்திரவர்மன் இறப்புக்கு பின் இவனது மகன் [[முதலாம் ஈசானவர்மன்]] பல ஆண்டுகள் இராச்சியத்தை 628 வரை ஆட்சி செய்து வந்தார். சென்லா இராச்சியம் தற்போதய [[கம்போடியா]], [[லாவோஸ்]], [[தாய்லாந்து|தென் தாய்லாந்து]] வரை பரவியிருந்தது. சென்லா இராச்சியத்நின் தலைநகரமாக இந்திரபுரி விழங்கியது. சென்லா இராச்சியம் இடைகாலத்தில் கடலரசு நிலஅரசு என இரண்டாக பிரிந்ததாக சீன வரலாற்று குறிப்புகள் முலம் தெரிகின்றது
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மகேந்திரவர்மன்_(சென்லா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது