நியூபவுண்ட்லாந்து (தீவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி மொழிபெயர்ப்பு
அடையாளம்: 2017 source edit
வரிசை 42:
{{convert|108860|km2|sqmi|sigfig=5}} பரப்பளவுள்ள<ref name="atlas">{{cite web|url=http://atlas.nrcan.gc.ca/site/english/learningresources/facts/islands.html|title=Atlas of Canada, Islands|accessdate=July 19, 2006|archive-date=ஜனவரி 22, 2013|archive-url=https://web.archive.org/web/20130122002132/http://atlas.nrcan.gc.ca/site/english/learningresources/facts/islands.html|dead-url=dead}}</ref> நியூபவுண்ட்லாந்து உலகின் 16ஆவது பெரும் தீவாகவும் கனடாவின் நான்காவது தீவாகவும் உள்ளது. மாகாணத் தலைநகரம், [[செயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்| செயின்ட் ஜான்ஸ்]], தீவின் தென்கிழக்குக் கடலோரத்தில் அமைந்துள்ளது; தலைநகரத்தின் தெற்கில் உள்ள கேப் இசுப்பியர் வட அமெரிக்காவின் கிழக்குக் கோடி முனையாக (கிரீன்லாந்து நீங்கலாக) விளங்குகின்றது.
 
கனடாவின் 2006ஆம் ஆண்டு அலுவல்முறை கணக்கெடுப்பின்படி, நியூபவுண்ட்லாந்தின் 57% நபர்கள் பிரித்தானிய அல்லது ஐரிய மரபுவழியினராக கூறிக் கொள்கின்றனர்; 43.2% நபர்கள் குறைந்தது ஒரு ஆங்கிலப் பெற்றோரையும், 21.5% நபர்கள் ஒரு ஐரியப் பெற்றோரையும், 7% நபர்கள் குறைந்தது ஒரு இசுக்காட்டிய பெற்றோரையும் கொண்டுள்ளனர். தவிரவும் 6.1% பேர் குறைந்தது ஒரு பெற்றாராவது பிரான்சியராக கொண்டுள்ளனர்.<ref name="2006 Statistics Canada National Census: Newfoundland and Labrador">{{cite web|url=http://www40.statcan.gc.ca/l01/cst01/demo26b-eng.htm|title=2006 Statistics Canada National Census: Newfoundland and Labrador|publisher=Statistics Canada|date=July 28, 2009|access-date=மார்ச் 13, 2016|archive-date=ஜனவரி 15, 2011|archive-url=https://web.archive.org/web/20110115234229/http://www40.statcan.gc.ca/l01/cst01/demo26b-eng.htm|dead-url=dead}}</ref> The2006 island'sமக்கட்டொகைக் totalகணக்கெடுப்பின் populationபடி asஇதன் of the 2006 census wasமக்கட்டொகை 479,105 ஆகும்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நியூபவுண்ட்லாந்து_(தீவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது