உணர்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் உணர்த்திறன் என்பதை உணர்திறன் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''உணர்த்திறன்உணர்திறன்''' என்பது [[உணர்வு]]களை அனுபவிக்கும் திறன் ஆகும்.<ref>{{Cite web|url=https://www.merriam-webster.com/dictionary/sentience|title=Definition of sentience|publisher=Merriam-Webster Dictionary|language=en|access-date=2019-07-01}}</ref> [[மேற்கத்திய மெய்யியல்|மேற்கத்திய மெய்யியலில்]] "சென்டியன்ஸ்" (sentience) என்றழைக்கப்படும் இச்சொல் "உணர்வு" என்று பொருட்படும் "சென்டியன்டெம்" என்ற [[இலத்தீன்]] மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.<ref>{{cite web |url=https://www.etymonline.com/word/sentient |title=Sentient |last=Harper |first=Douglas |date= |website=Etymology Online |publisher=Douglas Harper |access-date=31 January 2021}}</ref> இச்சொல் முதன்முதலில் 1630-களில் மெய்யியல் அறிஞர்களால் உணரும் திறனை அறிவுத் திறனிலிருந்து வேறுபடுத்த வேண்டி உருவாக்கப்பட்டது. நவீன மேற்கத்திய மெய்யியலில் இச்சொல் உணர்வுகளை உணரும் தன்மையைக் குறிக்கிறது. [[இந்திய மதங்கள்|ஆசிய மதங்களில்]] 'உணர்த்திறன்' என்ற சொல் பல்வேறு கருத்துகளைப் பிரதிபலிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் புனைக்கதைகளில், "உணர்த்திறன்" என்ற சொல் சில சமயங்களில் "அறிதல்", "[[சுயவுணர்வு]]", "[[உணர்வு நிலை]]" போன்ற சொற்களுடன் மாறி மாறிப் பயன்படுத்தப்படுகிறது.<ref name=Scerri2016>{{cite journal |last1=Scerri |first1=Mariella |last2=Grech |first2=Victor E. |date=2016 |title=Sentience in science fiction 101 |url=https://www.um.edu.mt/library/oar/handle/123456789/25749 |journal=SFRA Review |volume=315 |pages=14–18 |doi= |access-date=31 January 2021}}</ref>
 
சில எழுத்தாளர்கள் வெறும் [[ஒளி]], [[வலி]] போன்ற உணர்வுகளை உணரும் திறனிலிருந்து [[காதல்]], [[துன்பம்]] போன்ற உணர்ச்சிகளை உணரும் திறனை வேறுபடுத்திக் காட்ட இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய மெய்யியலில் சுயநினைவுள்ள ஒரு தனிநபரின் அகநிலை விழிப்புணர்வு அனுபவங்கள் "குவாலியா" என அழைக்கப்படுகிறது.<ref name=Scerri2016/>
"https://ta.wikipedia.org/wiki/உணர்திறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது