இந்திர விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
'''இந்திர விழா''' என்பது [[இந்திரன்|இந்திரனை]] சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். [[பசி]], [[பிணி]], [[பகைவன்|பகை]] முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் '''தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்''' என்று [[சாத்தனார்]] கூறுகின்றார். <ref>http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா</ref>
{{தமிழர் விழாக்கள்}}
 
'''இந்திர விழா''' என்பது [[இந்திரன்|இந்திரனை]] சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். [[பசி]], [[பிணி]], [[பகைவன்|பகை]] முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் '''தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்''' என்று [[சாத்தனார்]] கூறுகின்றார்.<ref>http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா</ref>
 
இவ்விழா [[புகார்]] என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், [[மதுரை]]யிலும் கொண்டாடப்பட்டது.<ref>சின்னமனூர் செப்பேடுகள்</ref> இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது.<ref>ஐங்குறுநூறு 62</ref> [[தொடித்தோட் செம்பியன்]] எடுத்த காதல் விழாவைக் '''காமன் விழா''' என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் <ref>. (மணிமேகலை. 1: 65-72.) </ref> குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.
வரி 11 ⟶ 9:
==காண்க==
* [[தேவ உலகம்]]
* [[இந்து சமய விழாக்களின் பட்டியல்|இந்து சமய விழாக்கள்]]
 
==மேற்கோள்==
வரி 21 ⟶ 19:
[[பகுப்பு:சிலப்பதிகாரம்]]
[[பகுப்பு:தமிழர் வழிபாடு]]
<references />
[[பகுப்பு:இந்து சமய விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திர_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது