சித்ரா பௌர்ணமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி 123.231.120.229ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{தமிழர் விழாக்கள்}}
 
'''சித்ரா பௌர்ணமி''' என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் [[சைவர்கள்]] கொண்டாடப்படும் விழாவாகும். <ref>{{cite web|url=http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=1230|title=Festival|publisher=}}</ref> இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் [[சித்திர குப்தர்|சித்திர குப்த]] நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்sக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா_பௌர்ணமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது