காரடையான் நோம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Deepa arulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
{{தமிழர் விழாக்கள்}}
 
'''காரடையான் நோம்பு''' என்பது [[காமாட்சியம்மன்|காமாட்சியம்மனை]] பெண்கள் வழிபட்டு கடைபிடிக்கும் நோம்பாகும். <ref>தினமலர் பக்திமலர் 12.03.2015 பக்கம் 2-3</ref> இதனை ''சாவித்ரி நோம்பு'' , காமாட்சி விரதம், கவுரி விரதம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சாவித்ரி காட்டில் அடை செய்து படைத்தமையால் காரடையான் நோம்பு என்று அழைக்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/காரடையான்_நோம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது