விசுவநாதன் ஆனந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
சி இலக்கணம்
வரிசை 16:
|peakrating = 2817 <small>(மே 2011)</small>
|birth_date={{Birth date and age|1969|12|11}}|ranking=16 (நவம்பர் 2021)|peakranking=1|birth_place=[[மயிலாடுதுறை]], [[இந்தியா]]}}
'''விசுவநாதன் ஆனந்த்''' (ஆங்கில மொழி: ''Viswanathan Anand'', பிறப்பு: [[திசம்பர் 11]], [[1969]], [[மயிலாடுதுறை]], [[இந்தியா]]), ஒருஓர் இந்திய [[சதுரங்கம்|சதுரங்க]] [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாஸ்டர்]] மற்றும் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் ஆவார். இவர் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பிடே]] தரப்பட்டியலில் 2800 [[எலோ தரவுகோள் முறை|ஈலோ]] புள்ளிகளைத் எட்டிய வெகு சிலருள் ஆனந்தும் ஒருவர். இம்மைல்கல்லை இவர் ஏப்ரல் 2006இல் அடைந்தார். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சதுரங்கத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்<ref>ஜனவரி 9,2014 அன்று வெளிவந்த 'தி இந்து-2013 சுவடுகள்',பக்கம்-4</ref>.
 
== தொடக்க வாழ்க்கையும் கல்வியும் ==
"https://ta.wikipedia.org/wiki/விசுவநாதன்_ஆனந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது