கிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 18:
}}
 
'''சதாசிவம் கிருஸ்ணகுமார்''' ([[ஆங்கிலம்]]:'' Sathasivam Krishnakumar''; 2 சனவரி 1960 – 16 சனவரி 1993) என்னும் இயற்பெயர் கொண்ட '''கேணல் கிட்டு''' இவர் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] முக்கிய தளபதிகளில் ஒருவராக அறியப்படுபவர். இவர் தனது பதினெட்டாவது வயதில் [[1979]] ஆம் ஆண்டு [[தமிழ் ஈழம்|தமிழீழ]] விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
 
== வாழ்க்கைவாழ்க்கைச் சுருக்கம் ==
சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின்னர் கேணல் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் [[இலங்கை]]யின் [[வல்வெட்டித்துறை]]யில் [[சனவரி 2]], [[1960]] ஆம் ஆண்டு அன்று சதாசிவம், ராஜலட்சுமி அவர்களுக்கு [[மகன்|மகனாகப்]] பிறந்தார்.<ref>{{cite web|url=http://www.atimes.com/atimes/South_Asia/DI14Df01.html|title=கிட்டுவின் பிறப்பு மற்றும் பெற்றோர் விபரங்கள்|work=[[ஆசியா டைம்ஸ்]]|date=[[2002]]|accessdate=[[ஏப்ரல் 22]], [[2013]]|archive-date=2012-09-30|archive-url=https://web.archive.org/web/20120930061153/http://www.atimes.com/atimes/South_Asia/DI14Df01.html|dead-url=dead}}</ref>
மேலும் இவரது தந்தைக்கு வல்வெட்டித்துறையில் ஒரு அச்சகம் இருந்தது. இவருடையத் தாயார் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி]] (Ilankai Thamil Arasu Kadchi) என்னும் அரசியல் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தார்.<ref>{{cite web|url=http://dinamani.com/editorial_articles/article970630.ece |title=ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு|work=[[தினமணி]]|date= |accessdate=[[ஏப்ரல் 23]], [[2013]]}}</ref>
வரிசை 26:
மேலும் கிட்டு, [[1991]] ஆம் ஆண்டு கொழும்பில் யுத்த நிறுத்த காலத்தில் தனது காதலியான சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார். சிந்தியா ஒரு [[மருத்துவம்|மருத்துவக்]] [[கல்வி]] மாணவி ஆவார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
 
== போராட்ட வரலாறு ==
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனி]]டம் இராணுவப் பயிற்சி பெற்றார். [[1983]] [[ஏப்ரல் 7]] இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு [[யாழ்ப்பாணம்]], [[கந்தர்மடம்]] வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், [[ஜூலை 23]] இல் இராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட [[திருநெல்வேலி (இலங்கை)|திருநெல்வேலி]]க் [[திருநெல்வேலி தாக்குதல், 1983|கண்ணி வெடித்தாக்குதல்]] என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது