வாலரீ பாட்ரீசியா மயர்சுகாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
இவர் 1963 இல் அரசு வானியல் கழகத்தில் சேர்ந்து முனைப்பாக செயல்பட்டு வந்தார்; இவருக்கு அக்கழகம் 1967 இல் ஆய்வுறுப்பினர் தகுதியை அளித்தது. பிரகு இவர் தகவுறு தணிக்கையாளர், மன்ற உறுப்பினர், துணைத்தலைவர், செயலாளர், உள்ளக்க் குழுக்களின் உறுப்பினர், 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருங்கிணைப்பாளர் எனப் பல பதவிகளில் தொடர்ந்தார். குறிப்பாக, இவர்பர்லிங்டன் அவுசில் உள்ள எர்ழ்செல் நினைவறையை மீட்டுருவாக்குவதை மேற்பார்வையிட்டார்.<ref name="RAS"/>
 
வாழ்நாள் முழுவதும் இவர் பல அறிவி யல் கழகங்களிலும் அமைப்புகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு அவற்றில் முனைப்பாக இயங்கியுள்ளார்;
 
இவர் 1980 இல் நோயுற்றதால் இவரது வாணாள் குன்றியது. இவர் 1980 நவம்பர் 8 அன்று இறந்துவிட்டார்.<ref name="RAS"/><ref>{{cite web|title=Valerie Patricia Myerscough|url=https://ras.ac.uk/obituaries/Valerie_Patricia/Myerscough|website=Royal Astronomical Society|access-date=24 February 2019}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வாலரீ_பாட்ரீசியா_மயர்சுகாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது