விஜயகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
→‎top: ஆங்கிலப் பெயர்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 20:
}}
 
'''விஜயகுமார்''' (Vijayakumar பிறப்பு: ஆகத்து 29, 1943) தென்னிந்திய [[நடிகர்|திரைப்பட நடிகராவார்]]. பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் [[திரைப்படம்|திரைப்படங்களில்]] நடித்துள்ளார். ஒரு சில [[இந்தி]] மற்றும் [[தெலுங்கு மொழி]]ப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த [[ஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)|சிறீ வள்ளி]] என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.<ref>{{Cite news |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html |title=நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர் |date=28 ஆகஸ்ட் 2020}}</ref>
 
== வாழ்க்கை குறிப்பு ==
இவர் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பட்டுக்கோட்டை]] அருகிலுள்ள [[நாட்டுச்சாலை]] என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]]வை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் [[அருண் விஜய்]] ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/விஜயகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது