நிக்கோலா பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
பாக்சு இங்கிலாந்து இட்சின் நகரில் பிறந்தார்.<ref name=":0">{{Cite web|url=http://www.nasa.gov/feature/meet-the-women-in-charge-of-nasa-s-science-divisions|title=Meet the Women in Charge of NASA's Science Divisions|last=Loff|first=Sarah|date=2019-05-10|website=NASA|access-date=2019-05-12}}</ref> இவர் எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோதே இவரது தந்தையார் இவருக்கு அப்பொல்லோ-11 விண்கலம் நிலவில் இறங்கியதைத் தொலைக்காட்சியில் காட்டியுள்ளார்.<ref name=":0" /> இவர் தொடர்ந்து பாக்சின் அறிவியல் ஈர்ப்பை இரவு வான விண்மீன்களையும் கோள்களின் இயக்கங்களை அறிமுகப்படுத்தியும் ஊக்குவித்து வந்துள்ளார்.<ref name=":1">{{Cite web|url=https://www.thecomet.net/news/dr-nicky-fox-nasa-parker-solar-probe-mission-led-by-hitchin-scientist-launches-1-5648566|title=NASA mission to 'touch the Sun' launches - led by scientist from Hitchin|last=Asher|first=J. P.|website=The Comet|language=en|access-date=2019-05-12}}</ref> இவர் இலெட்ச்வர்த் கார்டன் நகரில் உள்ள புனித பிரான்சிசு மகளிர் கல்லூரியில் படித்தார்.<ref name=":0" /> கல்லூரியில் படிக்கும்போது தன் வகுப்பில் இவர் ஒருவர் மட்டுமே பெண்பாலராக இருந்துள்ளார்.<ref name=":0" />
 
பாக்சு இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியலில் இளவல் பட்டத்தை 1990 இல் பெற்றார். இவர் சுறே பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு, கோள் பொறியியல் துறையில் தன் முதுவர் பட்டத்தை 1991 இல் பெற்றுள்ளார்.<ref name=":1" /> பிறகு தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக மீள இலண்டன் இம்பீரியல் கல்லூரிக்குத் திரும்பிவந்து இம்பீரியல் கல்லூரி ஒன்றியப் பெண் அலுவலராக பணிபுரிந்துள்ளார்.<ref>{{Cite web|url=http://felixonline.co.uk/version_1/archive/IC_1993/1993_0976_A.pdf|title=Felix|last=|first=|date=1993-10-22|website=Felix Online|archive-url=|archive-date=|access-date=2019-05-12}}</ref> இவர் 1995 இல் விண்வெளி இயற்பியலிலும் வளிமண்டல இயற்பியலிலும் முனைவர் பட்டத்தை முடித்தார்.<ref name=":0" /><ref name="catsimatidis.com">{{Cite web|url=http://www.catsimatidis.com/dr-nicola-fox-nasa-nasa-plans-launch-probe-next-year-touch-sun/|title=Dr. Nicola Fox, NASA - NASA Plans To Launch A Probe Next Year To 'Touch The Sun'|date=2017-06-04|website=John Catsimatidis Official Site|language=en-US|access-date=2019-05-12}}</ref> இவரது முனைவர் ஆய்வு புவிக் காந்தப் புயல்களில் அமைந்தது. இவர் அமெரிக்கத் தேசிய ஆராய்ச்சி மன்ற முதுமுனைவர் ஆய்வாளரக கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் சேர்ந்தார். அங்கு மரியோ அக்குஞ்சா வழிகாட்டுதலில் இவர் முதுமுனைவர் ஆய்வில் ஈடுபட்டார்.<ref name=":0" /><ref>{{Cite journal|last=Fox|first=Nicola|date=2018-01-01|title=Nicola Fox|url=https://commons.erau.edu/faculty-images/3|journal=Faculty Images}}</ref> Atகோடார்டில் Goddard,இருந்தபோது Foxஇவர் சூரிய, workedபுவி onஉறவுகளை Sun-Earthஆய்வு connectionsசெய்தார்.<ref>{{Cite web|url=http://spd.stanford.edu/SolarNews/1997/19971001.html|title=SolarNews|website=spd.stanford.edu|access-date=2019-05-12}}</ref> இவர் விண்வெளி வானிலை ப்ரப்புரையாளர் ஆவார். இவர் தன் அறிவியல் வாழ்க்கை நெடுகிலும் பொதுமக்களோடு தொடர்பாடலில் இருந்தார்.<ref>{{Cite web|url=https://pwg.gsfc.nasa.gov/istp/outreach/workshop/present.html|title=Presentations from the Workshops|website=pwg.gsfc.nasa.gov|access-date=2019-05-12}}</ref><ref>{{Cite web|url=http://www.ux1.eiu.edu/~cxtdm/gsfc/gsfc.html|title=A Visit to NASA Goddard|website=www.ux1.eiu.edu|access-date=2019-05-12}}</ref>
 
== ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும் ==
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலா_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது