பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Disambiguation links
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
வரிசை 1:
{{Infobox scientist
| name = எல்கா கோம்சு</br>Helga Gomes
| native_name =
| native_name_lang =
| image =
| image_size =
| alt =
| caption =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| other_names =
| citizenship =
| nationality =
| fields = [[கடலியல்]]
| workplaces = லாமண்ட்டு டோகெர்டி புவி ஆய்வகம்
| alma_mater = [[மும்பை பல்கலைக்கழகம்]]
| known_for =
| awards =
| website = {{URL|https://helgagomes.com/}}
| footnotes =
| spouse = இயோவாகிம் கோயசு
| children =
}}
 
'''எல்கா தோ உரொசாரியோ கோம்சு''' (''Helga Do Rosario Gomes'') [[அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[நியூயார்க்கு நகரம்|நியூயார்க்கு]] நகரத்திலுள்ள [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா பல்கலைக்கழகத்தின்]] லாமண்ட்டு டோகெர்டி புவி ஆய்வகத்தில் அமைந்துள்ள கோயசு-கோம்சு ஆய்வகத்தில் ஓரு [[கடல்சார் உயிரியல்|கடல்சார்]] உயிரியல் ஆய்வாளராக உள்ளார்.<ref>{{cite web|title=Helga Gomes|url=https://www.ldeo.columbia.edu/user/helga/|work=Lamont-Doherty Earth Observatory}}</ref>
 
கோம்சின் ஆராய்ச்சி கடலோரப் பெருநகரங்களில் மனித செயல்பாடுகள், அரபிக்கடலின் மாறிவரும் பல்லுயிர் மற்றும் உணவுச் சங்கிலியின் விளைவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.<ref>{{cite news|url=https://www.nature.com/articles/ncomms5862| title=Massive outbreaks of Noctiluca scintillans blooms in the Arabian Sea due to spread of hypoxia|publisher=Nature.com|date=September 9, 2014}}</ref>
 
இந்திய மேற்கு கடற்கரையை ஒட்டிய கோவா பகுதியைச் சேர்ந்த கோம்சு, முன்னதாக கோவாவின் கிராமமான டோனா பவுலாவில் உள்ள தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{Authority control}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது