ஸ்ரீரங்கப்பட்டணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: ru:Шрирангапатнам
No edit summary
வரிசை 30:
==சமய தொடர்பு==
இங்கு அமைந்த அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்நகருக்கு ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. அரங்கநாதசாமி இங்குள்ளதால் இந்நகரம் வைணவர்களின் புனித இடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அரங்கநாதசாமி கோயில் கங்க மன்னர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் வந்த [[ஹோய்சாலப் பேரரசு|ஹோய்சால]] மற்றும் [[விஜய நகர]] அரசுகளால் மேலும் புணரமைக்கப்பட்டு அவர்கள் பாணி கட்டட கலையும் இக்கோயிலில் கலந்துள்ளது.
[[படிமம்:RanganathaTemple.jpg|thumb|left|250px|அரங்கநாதன் கோயில்]]]
 
இங்குள்ள அரங்கனை ஆதிரங்கன் எனவும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் எனவும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தியரங்கன் எனவும் அழைப்பர்.
 
வரிசை 37:
 
ஹைதர் அலி மற்றும் திப்பு சூல்தானின் காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் அவர்களின் தலைநகராக விளங்கியது. திப்பு சூல்தானின் அரண்மனை மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை இந்திய இசுலாமிய கட்டகலைக்கு சான்றாக உள்ளன.
[[படிமம்:Tippu Mausoleum.jpg|thumb|250px|திப்பு சுல்தான் சமாதி]]
 
===ஸ்ரீரங்கப்பட்டண சமர் 1799 ===
இது நான்காம் ஆங்கில மைசூர் போரின் கடைசி சமராகவும் அமைந்தது. இச்சமரின் போது ஆங்கில படையை ஜெனரல் ஹாரிஸ் வழிநடத்தினார். திப்புவின் பிரதம மந்திரி சித்திக்கின் துரோகம் காரணமாக ஆங்கிலப்படைகள் குறைந்த எதிர்ப்புடன் எல்லைச்சுவரை கைப்பற்றினர். அடுத்ததாக குண்டு துகள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீர் புக வைத்ததால் அவை பயனற்று போயின. திப்புவின் மரணத்தோடு இப்போர் முடிவுக்கு வந்தது.
 
[[படிமம்:Tipu's palace.jpg|thumb|250px|ஸ்ரீரங்கப்பட்டணத்திலுள்ள திப்பு சுல்தானின் கோடை கால அரண்மனை]]
 
 
[[பகுப்பு:கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீரங்கப்பட்டணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது