நிக்கோலா பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
== ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும் ==
இவர் 1998 இல் ஜான் ஆப்கான்சு பல்கலைக்கழகத்தில் பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் பன்னாட்டுச் சூரியத்தரை இயற்பியல்சார் அறிவியல் முன்முனைவுக்கான அறிவியல், செயற்கள ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவரது ஆய்வு சூரியக் குடும்ப மின்ம ஊடக தரவுப் பகுப்பாய்வில் கவனம் குவிக்கிறது. பலவகை விண்கலங்களைப் ப்யன்படுத்தி சூரியக் காந்தக் கடப்பினை ஆய்வு செய்கிறார். இவர் நாசாவின் புவிமுனைச் செயற்கைக் கோளிலும் முன்பு பணிபுரிந்துள்ளார் .<ref>{{Cite web|url=https://onlinecoffeebreak.com/|title=Your Online Coffee Break - Podcasts that inspire, educate and entertain|last=Corporation|first=SpaceTech|date=2018-09-11|website=Your Online Coffee Break|language=en-US|access-date=2019-05-12}}</ref>
 
== தகைமைகளும் விருதுகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலா_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது