நிக்கோலா பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
இவர் 1998 இல் ஜான் ஆப்கான்சு பல்கலைக்கழகத்தில் பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் பன்னாட்டுச் சூரியத்தரை இயற்பியல்சார் அறிவியல் முன்முனைவுக்கான அறிவியல், செயற்கள ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவரது ஆய்வு சூரியக் குடும்ப மின்ம ஊடக தரவுப் பகுப்பாய்வில் கவனம் குவிக்கிறது. பலவகை விண்கலங்களைப் பயன்படுத்தி சூரியக் காந்தக் கடப்பினை ஆய்வு செய்கிறார். இவர் நாசாவின் புவிமுனைச் செயற்கைக் கோளிலும் முன்பு பணிபுரிந்துள்ளார் .<ref>{{Cite web|url=https://onlinecoffeebreak.com/|title=Your Online Coffee Break - Podcasts that inspire, educate and entertain|last=Corporation|first=SpaceTech|date=2018-09-11|website=Your Online Coffee Break|language=en-US|access-date=2019-05-12}}</ref>இவர் 2008 இல் விண்மீனோடு வாழ்தல் நிகழ்ச்சிநிரல் சார்ந்த நாசாவின் வான் ஆல்லன் ஆய்கலத் திட்டத்தின் இணைத் திட்ட அறிவியலாளராக இருந்தார்.<ref name=":2">{{Cite web|url=http://www.nasa.gov/mission_pages/themis/auroras/bio_fox.html|title=Presenter Bio: Nicola Fox|last=Zell|first=Holly|date=2013-06-07|website=NASA|language=en|access-date=2019-05-12}}</ref><ref>{{Citation|last=Mauk|first=B. H.|title=Science Objectives and Rationale for the Radiation Belt Storm Probes Mission|date=2014|work=The Van Allen Probes Mission|pages=3–27|editor-last=Fox|editor-first=Nicola|publisher=Springer US|language=en|doi=10.1007/978-1-4899-7433-4_2|isbn=9781489974334|last2=Fox|first2=N. J.|last3=Kanekal|first3=S. G.|last4=Kessel|first4=R. L.|last5=Sibeck|first5=D. G.|last6=Ukhorskiy|first6=A.|editor2-last=Burch|editor2-first=James L.|hdl=2060/20140005819|hdl-access=free}}</ref> இவட் 2017 இல் சூரியனைத் தொடுவோம் எனும் கருப்பொருளில் TED கருத்தரங்கில் பேசியுள்ளார்.<ref>{{Citation|last=TEDx Talks|title=Touching the Sun {{!}} Nicola Fox {{!}} TEDxJHU|date=2017-08-01|url=https://www.youtube.com/watch?v=i_nGluS5-B0|access-date=2019-05-12}}</ref>
 
இவர் 2015 இல் நாசாவின் சூரிய இயற்பியல் விண்வெளி ஆராய்ச்சிக் கிளையில் சேர்ந்தார்.<ref>{{Cite web|url=https://www.nps.gov/home/nasa-presenters.htm|title=NASA Presenters - Homestead National Monument of America (U.S. National Park Service)|last=Beatrice|first=Mailing Address: 8523 West State Highway 4|last2=Us|first2=NE 68310 Phone:223-3514 Contact|website=www.nps.gov|language=en|access-date=2019-05-12}}</ref> இவர் 2018 செப்டம்பர் மாத்த்தில் நாசா தலைமையகத்தில் சூரிய இயற்பியல் பிரிவின் தலைவராகப் பணியமர்த்தப்பட்டார்.<ref name=":0" /> சூரிய இயற்பியல் பிரிவு சூரிய நிகழ்வுகளோடு அதுசார்ந்த எந்திரன் அனுப்புதல், விண்கல ஆய்வு ஆகியற்றை மேற்பார்வையிடுகிறது.<ref>{{Cite web|url=https://science.nasa.gov/about-us/leadership/nicola-fox|title=Nicola Fox, Heliophysics Division Director {{!}} Science Mission Directorate|website=science.nasa.gov|access-date=2019-05-12}}</ref><ref>{{Cite web|url=http://www.nasa.gov/feature/goddard/2018/nicola-fox-takes-helm-as-director-of-nasa-s-heliophysics-division|title=Nicola Fox Takes Helm as Director of NASA's Heliophysics Division|last=Garner|first=Rob|date=2018-02-23|website=NASA|access-date=2019-05-12}}</ref> இவர் பார்க்கர் சூரியத் திட்ட விண்கலத்தின் முதன்மை அறிவியலாளர் ஆவார். இவர் 2018 ஆகத்து மாத்த்தில் பார்க்கர் ஆய்வுக்கலம் விண்வெலியில் செலுத்தப்பட்டபொது உடனிருந்தார்.<ref>{{Cite news|url=https://www.theguardian.com/science/2018/aug/12/nasas-parker-probe-sets-off-on-quest-for-closeup-view-of-the-sun|title=Nasa's Parker probe sets off on quest for closeup view of the sun|last=Press|first=Associated|date=2018-08-12|work=The Guardian|access-date=2019-05-12|language=en-GB|issn=0261-3077}}</ref><ref>{{Cite news|url=https://www.telegraph.co.uk/science/2017/05/31/nasa-announces-historic-mission-send-probe-touch-sun-live/|title=NASA will fly spacecraft directly into Sun in bid to unlock the secrets of solar storms|last=Bodkin|first=Henry|date=2017-05-31|work=The Telegraph|access-date=2019-05-12|language=en-GB|issn=0307-1235}}</ref><ref>{{Cite news|url=https://www.theguardian.com/science/audio/2017/jun/11/solar-spacecraft-two-missions-to-the-sun-science-weekly-podcast|title=Solar spacecraft: two missions to the sun - Science Weekly podcast|last=Davis|first=Presented by Nicola|date=2017-06-11|work=The Guardian|access-date=2019-05-12|last2=Sanderson|first2=produced by Max|language=en-GB|issn=0261-3077}}</ref>> இந்த ஆய்கலம் சூரியத் தழலின் சூடாக்க விளைவையும் சூரியக் காற்று உருவாக்கத்தையும் ஆய்வு செய்தது.<ref>{{Cite journal|last=Witze|first=Alexandra|date=2018-07-18|title Death-defying NASA mission will make humanity's closest approach to the Sun|journal=Nature|language=EN|volume=559|issue=7715|pages=452–453|doi=10.1038/d41586-018-05741-6|pmid=30042524|doi-access=free}}</ref><ref>{{Cite web|url=https://www.baltimoresun.com/health/maryland-health/bs-hs-parker-solar-probe-20170609-story.html|title=Hopkins scientists readying mission to touch the sun|last=Dance|first=Scott|website=baltimoresun.com|language=en-US|access-date=2019-05-12}}</ref> இந்த திட்ட இணை இயக்குநராக மார்கரெட் உலூசி விளங்கினார்.<ref>{{Cite web|url=https://science.nasa.gov/heliophysics/heliophysics-leadership|title=Heliophysics Leadership {{!}} Science Mission Directorate|website=science.nasa.gov|access-date=2019-05-12}}</ref>
 
== தகைமைகளும் விருதுகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலா_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது