அண்ணாமலை குப்புசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎வாழ்க்கைக் குறிப்பு: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 40:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் [[கரூர் மாவட்டம்|கரூர்]], [[சின்னதாராபுரம்]] என்ற சிற்றூரை அடுத்த சொக்கம்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் 4 சூன் 1984 ஆம் நாள் பிறந்தார். இவர் [[கொங்கு வேளாளர்|கொங்கு வெள்ளாள கவுண்டர்]]<ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/why-annamalai-was-chosen-over-senior-leaders-lead-bjp-tamil-nadu-152437|title=Why Annamalai was chosen over senior leaders to lead BJP in Tamil Nadu|date=2021-07-16|website=The News Minute|language=en|access-date=2021-09-26}}</ref> சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் குப்புசாமி மற்றும் பரமேஸ்வரி ஆகியோர்கள் ஆவர். இவர் அகிலா சுவாமிநாதன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருக்குஇந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.<ref>{{Cite book |date=8 july 2021 |title=Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever |url=https://www.livemint.com/news/india/meet-k-annamalai-the-youngest-president-tamil-nadu-bjp-ever-11625761349905.html |publisher=livemint}}</ref> அண்ணாமலை [[இந்திய மேலாண்மை கழகம் லக்னோ|லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில்]] படிக்கும் போது ஒரு தொழிலதிபராக ஆசைப்பட்டார் ஆனால் பின்னர் சாமானியர்களுடன் இருக்க வேண்டும் என்பதட்காகஎன்பதற்காக அவர் தனது கனவுகளை விட்டுவிட்டு [[இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு|இந்தியக் குடியியல் பணிகள்]] தேர்வு எழுதினார் என்றுஎழுதியதாக பலமுறை பத்திரிக்கையாளர்நேர்காணலில் பேட்டியில் கூறியுள்ளார்.<ref>{{Cite web|url=https://theprint.in/theprint-profile/singham-annamalai-the-ips-officer-engineer-mba-who-studied-islam-to-fight-terror/488938/|title='Singham' Annamalai — the IPS officer, engineer & MBA who studied Islam to fight terror|last=Swamy|first=Rohini|date=2020-08-26|website=ThePrint|language=en-US|access-date=2021-12-17}}</ref>
 
== கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/அண்ணாமலை_குப்புசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது