தெரசா இலாகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
மரியா தெரசா வாழ்சு தொறாவோ இலாகோ போர்த்தோ பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டமும் 1979 இல் சுசெக்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வான , '' டி டவுரி விண்மீன்களின் நோக்கீட்டு, கோட்பாட்டியல் ஆய்வு'' இலியோன் மாசுதெல்லின் வழிகாட்டலின் கீழ் செய்யப்பட்ட்து.<ref name="Thesis info page">{{cite web |title=(Maria) Teresa Lago |url=https://www.genealogy.math.ndsu.nodak.edu/id.php?id=136951 |website=The Mathematics Genealogy Project |accessdate=10 April 2019}}</ref> இவர் 1983 இல் போத்துகல், போர்த்தோ பல்கலைக்கழகத்தில் முதல் வானியல் பட்டப் படிப்பைத் தொடங்க வைத்தார். இங்கே இவர் பேராசிரியராகத் தொடர்கிறார். இவர் 1988 இல் அப்பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் மையத்தை உருவாக்கி அதில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.<ref name="Uni Porto bio">{{cite web |title=Staff: Maria Teresa V. T. Lago |url=https://www.astro.up.pt/caup/index.php?WID=114&CID=1&ID=14&Lang=uk |website=Centro de Astrofísica da Universidade do Porto |accessdate=10 April 2019}}</ref> இவர் போர்த்துகல் நாடு ஐரோப்பியத் தெற்கு நோக்கீட்டகத்தோடு ஒருங்கிணைந்து செயல்படும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பெரிதும் பாடுபட்டுள்ளார்.<ref name="Teresa Lago amongst friends">{{cite web |title=Teresa Lago amongst friends |url=http://www.iastro.pt/research/conferences/teresalago/ |website=Instituto de Astrofísica e Ciências do Espaço |accessdate=10 April 2019 |date=9 October 2017}}</ref>
 
ஐரோப்பிய விண்வெளி முகமையின்விண்வெளி அறிவியல் அறிவுரைக்குழு, டபுளின் உயராய்வு நிறுவன அண்ட இயற்பியல் பள்ளி வாரியம் உள்ளடங்கிய பல அயல்நாட்டு ஆராய்ச்சி, அறிவுரை அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.<ref name="European Commission bio" /> Sheஇவர் wasஐரோப்பிய aஆராய்ச்சி foundingமன்றத்தின் memberநிறுவன ofஉறுப்பினர் the [[European Research Council]]ஆவார்.<ref>{{cite web |title=Dedicated to excellence: the ERC's Scientific Council |url=https://cordis.europa.eu/news/rcn/27236/en |website=European Commission |accessdate=10 April 2019 |date=2007}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தெரசா_இலாகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது