பரசுராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Srinithi67ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
துப்புரவு
வரிசை 20:
அவருக்கு ‘ராமபத்ரா’ என்கிற பெயரும் சூட்டப்பட்டது. பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் என்றும் அவரது தாய் ரேணுகா தேவி என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன .  
 
புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம் ஆகும் . இவரது காலம் திரேத யுகம் ஆகும். சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர்.
 
விஷ்ணுவின் பரசுராம அவதாரம் அவருடைய மற்றொரு அவதாரமான ராமரை சந்தித்தது. எனவே பகவானின் சிறப்பு மிக்க அவதாரமாக பரசுராம அவதாரம் கருதப்படுகின்றது.
 
== சிவனையே குருவாக ஏற்றுகொண்ட பரசுராமர் ==
பரசுராமர் சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் பயனாக சிவன் அவர் முன் தோன்றி பரசுராமருக்கு ஒரு தெய்வீகமான கோடாரியை வரமாக அளித்தார். ஆனால் பரசுராமர் கோடாரியை வரமாகப் பெறும் முன் தன்னுடைய தகுதியை தன்னுடைய ஆன்மீக குருவான சிவனிடம் நிரூபித்தார்.
 
சிவன் பரசுராமரின் போர் திறமையை சோதிக்க பரசுராமரை போருக்கு அழைத்தார். குருவிற்கும் சிஷ்யனுக்கும்சீடனுக்கும் இடையே மிகப் பயங்கர யுத்தம் 21 நாட்கள் வரை நீடித்தது. இறைவன் சிவன் பரசுராமரின் போர் திறன்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் .
 
குருவிற்கும் சிஷ்யனுக்கும்சீடனுக்கும் நடந்த போரின் போது இறைவன் சிவனின் திரிசூலத்தை தவிர்க்கும் பொருட்டு பரசுராமர் சிவனை அவருடைய நெற்றியில் தன்னுடைய கோடாரி கொண்டு தாக்கினார்.
 
சிவன் அவருடைய சீடரின் போர் கலையில் மிகவும் மகிழ்ந்து போனார். அவர் தன்னுடைய காயத்தை ஆரத் தழுவி அதை நிரந்தரமாக பாதுகாத்தார். அதன் பின்னர் அவரது சீடரின் புகழை உறுதி செய்தார். அதன் பின்னர் கந்தபரசு என அழைக்கப்பட்டு வந்தார் பரசுராமர்.
வரிசை 38:
ஒருநாள் நீரில் வட்டம் வரைய அப்போது பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் அழகிய முகமும் உடலும் நீரில் தெரிந்தது. அதைக் கண்டவள் லேசாக மதி மயங்கினாள். இதனால் நீர்க்குடம் வரவே இல்லை. மனதில் சின்ன சலனம் வந்துவிட்டாலும் அவ்வளவுதான் புத்தியில் உள்ள தெளிவும் ஞானமும் கூட மங்கிப் போய்விடும்.
 
தன் னுடையதன்னுடைய தவ வலிமையால் நடந்தவற்றை அறிந்தார் ஜமதக்னி முனிவர் இதனால் கடும் கோபம் கொண்டார் ஜமதக்னி .அதன் பின்னர் ஜமதக்னி மகன்களை அழைத்து விவரம் சொன்னார். அவள் தலையை வெட்டித் தள்ளுங்கள் என்று கத்தினார்  ஜமதக்னி.
 
தந்தை சொன்னதைக் கேட்டு முதல் நான்கு மகன்களும் பின்வாங்கினார்கள் ஆனால் பரசுராமனோ தந்தை சொல்லைத் தட்டாத தனயனாக தன் கையில் இருந்த கோடரியால் அன்னை ரேணுகாதேவியை வெட்டினார்.
வரிசை 46:
வெட்டிய தலையையும் உடலையும் பொருத்தினால் உயிர் பெற்று வருவாள் என வரம் அருளினார் ஜமதக்னி. உடனே தாயின் தலையைக் கண்டெடுத்தார் பரசுராமர் .
 
ஆனால் உடலை மட்டும் கண்டுபிடிக்க முடிய வில்லை  நடுங்கிப் போனார் பரசுராமர்  இங்கும் அங்குமாகத் தேடினார் கிடைக்கவே இல்லை வேறு வழியின்றி அங்கே இருந்த வேறொரு உடலில் அம்மாவின் தலையைப் பொருத்தினார் . அதன் பின்னர் அன்னை ரேணுகா உயிர் பெற்றாள்
 
ரேணுகாதேவியானவள் இனி காளி மாரி எனும் திருநாமத்துடன் வாழ்வாள் எல்லோருக்கும் அருள்பாலிப்பாள் என வாழ்த்தினார் ஜமதக்னி முனிவர்.
வரிசை 61:
கணவர் இறந்ததைக் கண்டு அதிர்ந்த காளிமாரி தன் மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். இதை அறிந்த பரசுராமர் மூவேழு முறை அன்னைக் காளி மாரி அறைந்த அன்னையின் சோகத்தை ஈடுகட்டி சாந்தப்படுத்தும் விதமாக இருபத்தொரு தலைமுறை மன்னர் குலத்தை அழிப்பேன் என சூளுரைத்தார். அன்று முதல் நீதி நெறி தவறிய மன்னர்களை கொன்று சபதம் முடித்தார் என்கிறது புராணம்!
 
== பரசுராமர் பிதுர் தர்ப்பணம் செய்த அற்புத திருத்தலம் ==
பரசுராமருக்கு என்று தனி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் திருவள்ளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது . பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார் என்ற நம்பிக்கை உள்ளது.
 
அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டைபிரதிட்டை செய்து தவம் செய்து தோஷம்தோசம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைஇலிங்கத்தை பூஜை செய்துள்ளனர்
 
பீடத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
வரிசை 76:
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந் தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால் ஒரே நாளில் இம் மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பரசுராமரை போற்றும் விதமாக ஆண்டுதோறும் பரசுராமர் பிறந்த தினமான மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பரசுராமர் ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. <ref>{{Cite web|url=https://www.toptamilnews.com/recent-news/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9F/cid50068/|title=}}</ref><ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/astrology/news/parashurama-jayanthi-day-special-371239.html|title=பரசுராமர் ஜெயந்தி - நீதியை நிலைநாட்ட அவதாரம் எடுத்த சிரஞ்சீவி|last=Jeyalakshmi|first=C.|date=2019-12-13|website=https://tamil.oneindia.com|language=ta|access-date=2022-01-14}}</ref><ref>{{Cite web|url=https://dhinasari.com/spiritual-section/206630-dharma-who-punished-the-unjust-government-with-a-pound-parasurama-jayanti.html|title=அநீதி அரசை பூண்டோடு தண்டித்த தர்மம்: பரசுராம ஜெயந்தி! - Dhinasari|date=2021-05-14|language=en-US|access-date=2022-01-14}}</ref>
 
இந்தாண்டிற்கான பரசுராமர் ஜெயந்தி விழா  24.12.18 அன்றைய தினத்தில் கேரளாவில் புகழ்பெற்ற  பரசுராமர் கோயிலிலும்  மேலும் அனைத்து வைணவ திருகோயில்களிலும் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது அன்றைய தினம் நடைபெறும் பரசுராமர் ஜெயந்தி விழாவில் பங்கு பெற்று பரசுராமரின்  புகழினை போற்றிடுவோம்.<ref>{{Cite web|url=https://www.toptamilnews.com/recent-news/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9F/cid50068/|title=}}</ref><ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/astrology/news/parashurama-jayanthi-day-special-371239.html|title=பரசுராமர் ஜெயந்தி - நீதியை நிலைநாட்ட அவதாரம் எடுத்த சிரஞ்சீவி|last=Jeyalakshmi|first=C.|date=2019-12-13|website=https://tamil.oneindia.com|language=ta|access-date=2022-01-14}}</ref><ref>{{Cite web|url=https://dhinasari.com/spiritual-section/206630-dharma-who-punished-the-unjust-government-with-a-pound-parasurama-jayanti.html|title=அநீதி அரசை பூண்டோடு தண்டித்த தர்மம்: பரசுராம ஜெயந்தி! - Dhinasari|date=2021-05-14|language=en-US|access-date=2022-01-14}}</ref>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பரசுராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது