என்றி பெசிமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Henry Bessemer" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
 
வரிசை 1:
 
[[Category:Biography with signature]]
[[Category:Articles with hCards]]
'''சர் என்றி பெசிமர்''' (Sir Henry Bessemer) (19 சனவரி 1813 - 15 மார்ச் 1898) ஒரு ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவருடைய [[பெசிமர் செயல்முறை|எஃகு தயாரிப்பு செயல்முறை]] 1856 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் [[எஃகு]] தயாரிப்பதற்கான மிக முக்கியமான நுட்பமாக இருந்தது.{{Sfn|Misa|1995}} <ref>Newton, David E. Chemistry of New Materials. New York: Facts on File, 2007. Print.</ref> இவர் [[செபீல்டு]] நகரத்தை ஒரு பெரிய தொழில்துறை மையமாக நிறுவுவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/என்றி_பெசிமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது