உட்டா பிரிட்சே ஆல்வென்சுலிவென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
== வாழ்க்கைப்பணி ==
இவர் 1089 இல் செம்பெயர்ச்சி அளக்கை முடிவுகளைப் பயன்படுத்தி அருகில் உள்ள பால்வெளிகளின் கதிர்நிரலியல் படிமங்களை ஒப்பீட்டு ஆய்வுவழி தன் முனைவர் பட்டத்தை முடித்தார் .<ref>{{Cite book|last=Meylan|first=Georges|url=https://books.google.co.uk/books?id=Md_tCAAAQBAJ&pg=PA84&lpg=PA84&dq=uta+fritze+phd&source=bl&ots=fzdnJk7qvH&sig=ACfU3U3GZEwlMZArN-bMU4M-BhQ514_gAg&hl=en&sa=X&ved=2ahUKEwjllJul17rpAhWVunEKHffJBcgQ6AEwAXoECAoQAQ#v=onepage&q=uta%20fritze%20phd&f=false|title=QSO Absorption Lines: Proceedings of the ESO Workshop Held at Garching, Germany, 21–24 November 1994|date=2013-11-11|publisher=Springer Science & Business Media|year=|isbn=978-3-540-49458-4|location=|pages=82|language=en}}</ref>
 
இவர் 2005 இல் ஐரோப்பியத் தெற்கு நோக்கீட்டகத்தில் சேர்ந்துள்ளார். அங்கே நோக்கீட்டுத் திட்டக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.சிலியில் இருந்து எட்டு பெரிய தொலைநோக்கிகளின் நேரத்தைப் பல்வேறு அறிவியலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கூட்டுப் பொறுப்பில் இருந்துள்ளார்.<ref>{{Cite web|title=Presseinformationen - Georg-August-Universität Göttingen|url=http://www.uni-goettingen.de/de/3240.html?archive=true&archive_source=presse&archive_id=1908|last=Öffentlichkeitsarbeit|first=Georg-August-Universität Göttingen-|website=www.uni-goettingen.de|language=de|access-date=2020-05-17}}</ref>
 
பிறகு இவர் எர்த்துபோடுசயர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். அங்கே இவர் பால்வெளிப் படிமலர்ச்சி ஆராய்ச்சிக் (கலெவ்) குழுவில் பங்கேற்றுள்ளார்.<ref>{{Cite web|title=Homepage of Galaxy Evolution (Galev) Group, Centre for Astrophysics Research, University of Hertfordshire|url=http://members.galev.org/ufritze/|website=members.galev.org|access-date=2020-05-17}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/உட்டா_பிரிட்சே_ஆல்வென்சுலிவென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது