உட்டா பிரிட்சே ஆல்வென்சுலிவென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''உட்டா பிரிட்சே வான் ஆல்வென்சுலிவென்''' ''(Uta Fritze-von Alvensleben)'' (பிறப்பு:1955) ஒரு செருமானிய வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் மூனிச்சில் பிறந்தார். இவர் 2003 இல் செருமானிய இயற்பியல் கழகத்தின் எர்த்தா சுபோனர் பரிசைப் பால்வெளியின் படிமலர்ச்சிப் பணிக்காகப் பெற்றார்.<ref>{{Cite web|title=Presseinformationen - Georg-August-Universität Göttingen|url=http://www.uni-goettingen.de/de/3240.html?archive=true&archive_source=presse&archive_id=968|last=Öffentlichkeitsarbeit|first=Georg-August-Universität Göttingen-|website=www.uni-goettingen.de|language=de|access-date=2020-05-17}}</ref>
 
இவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் மெய்யியலும் படித்தார் படிக்கும்போதே இவர் வெளிநாட்டில் கிரேனோபுள் பல்கலைக்கழகத்திலும் ஜெனிவாவில் செர்னிலும் பணிப்ய்ரிந்துள்ளார். பிறகு இவர் 1982 இல் தன் பட்டயப் படிப்பை கோட்டிங்கனில் முடித்துள்ளார். இவர் 1089 இல் செம்பெயர்ச்சி அளக்கை முடிவுகளைப் பயன்படுத்தி அருகில் உள்ள பால்வெளிகளின் கதிர்நிரலியல் படிமங்களை ஒப்பீட்டு ஆய்வுவழி தன் முனைவர் பட்டத்தை முடித்தார் .<ref>{{Cite book|last=Meylan|first=Georges|url=https://books.google.co.uk/books?id=Md_tCAAAQBAJ&pg=PA84&lpg=PA84&dq=uta+fritze+phd&source=bl&ots=fzdnJk7qvH&sig=ACfU3U3GZEwlMZArN-bMU4M-BhQ514_gAg&hl=en&sa=X&ved=2ahUKEwjllJul17rpAhWVunEKHffJBcgQ6AEwAXoECAoQAQ#v=onepage&q=uta%20fritze%20phd&f=false|title=QSO Absorption Lines: Proceedings of the ESO Workshop Held at Garching, Germany, 21–24 November 1994|date=2013-11-11|publisher=Springer Science & Business Media|year=|isbn=978-3-540-49458-4|location=|pages=82|language=en}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/உட்டா_பிரிட்சே_ஆல்வென்சுலிவென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது