உட்டா பிரிட்சே ஆல்வென்சுலிவென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
==வெளியீடுகள்==
இவர் 1989 முதல் 2007 வரை தனது வெளியீடுகளை உட்டா பிரிட்சே வான் அல்வென்சுலிவென் எஉம் பெயரில் வெளியிட்டார்.
இவர் 2011 இல் இருந்து கோர்வினியனம் பள்ளியில் கணிதமும் இயற்பியலும் கற்பித்து வருகிறார்.
 
இவரது மிகப் பரவலாகச் சான்று கட்டப்பட்ட ஆய்வுரை, வளிம உமிழ்வுகளையும் வரி உமிழ்வுகளையும் சேர்த்து மேம்படுத்திய கலெவ் (GALEV) படிமம் என்பதாகும். இளம் பால்வெளிகளையும் துல்லியமாக உருவகம் செய்யும் மேம்படுத்திய படிமமே அது.
 
இந்த ஆய்வுரை 2020 மே வரை 184 மேற்கோள்களில் சான்றாகச் சுட்டப்பட்டுள்ளது.<ref>{{Cite web|title=INSPIRE|url=https://inspirehep.net/literature/612977|website=inspirehep.net|access-date=2020-05-17}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/உட்டா_பிரிட்சே_ஆல்வென்சுலிவென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது