உட்டா பிரிட்சே ஆல்வென்சுலிவென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
இவர் 2001 ஜனவரியில் இருந்து கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தை வாழிடமாக ஏற்று அப்பல்கலைக்கழக நோக்கீட்டகதில் பாவெளிகளின் படிமலர்ச்சியை அண்டக் கால அளவுகோலில் ஆய்வு செய்தார். இங்கு இவர் பின்வரும் ஆண்டுகளில் இதற்கு அபுள் தொலைநோக்கியின் தரவுகளையும் கணினிப் படிமங்களையும் பயன்படுத்தி பால்வெளிகள், புறப் பால்வெளிகள் ஆராய்ச்சித்துறையில் ஆய்வோடு கல்விப்பணியும் ஆற்றினார். இவர் கோட்டிங்கன் பால்வெளிப் படிமத்தோடு அண்டக் கட்டமைப்பு உருவாக்க்க் காட்சிவகைகளையும் ஆய்வு செய்தார்.
 
இவர் 2002 இல் செருமானிய இயபியல் கழகத்தினெர்த்தா சுபோனர் பரிசைப் பெற்றார். இப்பரிசு அண்டக் கால அளவுகோலில் பால்வெளிகளின் கதிர்நிரல், வேதியியல் உருவாக்க ஆய்வுக்காகவே தரப்பட்டது. இந்த ஆய்வில் பால்வெளிகளின் ஊடாட்ட நிலைமைகளையும் கருத்தில் கொண்டார். இந்த விருதளிப்பு விழா கனோவரில் நடந்த 67 ஆவது இயற்பியல் கருத்தரங்கில் 2003 மார்ச்சில் தரப்பட்டது ,
இவர் 2005 இல் ஐரோப்பியத் தெற்கு நோக்கீட்டகத்தில் சேர்ந்துள்ளார். அங்கே நோக்கீட்டுத் திட்டக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.சிலியில் இருந்து எட்டு பெரிய தொலைநோக்கிகளின் நேரத்தைப் பல்வேறு அறிவியலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கூட்டுப் பொறுப்பில் இருந்துள்ளார்.<ref>{{Cite web|title=Presseinformationen - Georg-August-Universität Göttingen|url=http://www.uni-goettingen.de/de/3240.html?archive=true&archive_source=presse&archive_id=1908|last=Öffentlichkeitsarbeit|first=Georg-August-Universität Göttingen-|website=www.uni-goettingen.de|language=de|access-date=2020-05-17}}</ref>
 
இவர் 2005 இல் ஐரோப்பியத் தெற்கு நோக்கீட்டகத்தில் சேர்ந்துள்ளார்.சேர்ந்து அங்கேஅதன் நோக்கீட்டுத் திட்டக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.சிலியில் இருந்து எட்டு பெரிய தொலைநோக்கிகளின் நேரத்தைப் பல்வேறு அறிவியலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கூட்டுப் பொறுப்பில் இருந்துள்ளார்.<ref>{{Cite web|title=Presseinformationen - Georg-August-Universität Göttingen|url=http://www.uni-goettingen.de/de/3240.html?archive=true&archive_source=presse&archive_id=1908|last=Öffentlichkeitsarbeit|first=Georg-August-Universität Göttingen-|website=www.uni-goettingen.de|language=de|access-date=2020-05-17}}</ref>
 
பிறகு இவர் எர்த்துபோடுசயர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். அங்கே இவர் பால்வெளிப் படிமலர்ச்சி ஆராய்ச்சிக் (கலெவ்) குழுவில் பங்கேற்றுள்ளார்.இவர் அங்கு வானியற்பியல் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொள்வதோடு கல்வியும் பயிற்றுவித்துள்ளார்.<ref>{{Cite web|title=Homepage of Galaxy Evolution (Galev) Group, Centre for Astrophysics Research, University of Hertfordshire|url=http://members.galev.org/ufritze/|website=members.galev.org|access-date=2020-05-17}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/உட்டா_பிரிட்சே_ஆல்வென்சுலிவென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது