"ஆதிக்க அரசியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஆதிக்க அரசியல்'''(Hegemony)-ஒரு அதிகாரம் பெற்ற அரசியல் அமைப்பு தன்னுடைய அதிகாரத்தை பிற அரசியல் அமைப்புகளின் செலுத்தி அடக்க நினைக்கும் செயல் ஆதிக்க அரசியல் எனப்படுகிறது. வலிமை குறைந்த வர்களிடம் தன் வலிமையைப் பயன்படுத்தி அடிபணியச்செய்வது.ஆதிக்க ஆரசியலுக்குஅரசியலுக்கு உதாரணமாக விளங்கிய நாடுகள் [[1871]] ல் இருந்து [[1945]] வரை இருந்த ''ஒருங்கிணைந்த'' [[ஜெர்மனி]] அல்லது [[ஸ்பானிஸ்]] பேரரசையும், [[பிரித்தானியா|பிரித்தானிய பேரரசையும்]] குறிப்பிடுகின்றனர். இதன் நோக்கம் ஆதிக்க கலாச்சாரம் அனைத்து இடங்களிலும் வேறுரூண்றச் செய்து அதை அழியாமல் நிலைத்து நிற்கச் செய்வது. அதன் மூலம் அரசு அதிகாரத்தை அரசு அதிகாரிகளின் மூலம் பரவலாக்குவது ,பரவலாக்கிய அதிகாரத்தை அரசு இயந்திரத்தின் மூலம் ஒரே தலைமையுடன் இணைப்பது. இதை செயல்படுத்துவதற்கு துணைபுரிய, இராணுவமும், [[காவல் துறை|காவல் துறையும்]] செயல்படும்.
[[bg:Хегемония]]
[[ca:Hegemonia]]
[[zh:霸权主义]]
[[en:Hegemony]]
 
== இவற்றையும் பார்க்க ==
[[:en:Hagemony]]
9,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/337584" இருந்து மீள்விக்கப்பட்டது