இலட்சுமிகர்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 45:
இலட்சுமிகர்ணன் இன்றைய [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலிருந்த]] [[பாலப் பேரரசு]] ஆட்சி செய்யும் [[கௌட பிரதேசம்|கௌடப் பகுதியை]] ஆக்கிரமித்தான். [[பிர்பூம் மாவட்டம்|பிர்பூம் மாவட்டத்தில்]] உள்ள பைகார் (அல்லது பைகோர்) என்ற இடத்தில் காணப்படும் தூண் கல்வெட்டு, இலட்சுமிகர்ணனின் உத்தரவின் பேரில் ஒரு உருவத்தை உருவாக்கியதை பதிவு செய்கிறது.{{Sfn|Susan L. Huntington|1984|p=75}} இது இலட்சுமிகர்ணன் பிர்பூம் மாவட்டம் வரை முன்னேறியதாகக் கூறுகிறது. {{Sfn|V. V. Mirashi|1957|p=492}}
 
பால அரசன் [[நாயபாலா்நாயபாலர்|நாயபாலன்]] ஆட்சிக்காலத்திய சீயான் கல்வெட்டு ஒன்று நாயபாலனின் மகன் முதலாம் மஹிபாலன், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காலச்சூரி மன்னன் [[இலட்சுமிகர்ணன்|கர்ணனை]] தோற்கடித்ததாகக் கூறுகிறது.{{Sfn|Susan L. Huntington|1984|p=75}} பௌத்தத் துறவி [[அதிசர்]] இரு அரசர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாக திபெத்திய கணக்குகள் தெரிவிக்கின்றன.{{Sfn|Alaka Chattopadhyaya|1999|p=98}} வரலாற்றாசிரியர் [[ரமேஷ் சந்திர மஜும்தார்]] இரண்டாவது அரசரை இலட்சுமிகர்ணனுடன் என்று அடையாளப்படுத்துகிறார். {{Sfn|Alaka Chattopadhyaya|1999|p=98}}
 
12 ஆம் நூற்றாண்டின் சமண எழுத்தாளர் [[ஹேமச்சந்திரன்]], இலட்சுமிகர்ணன் [[கௌட பிரதேசம்|கௌட]] வம்ச மூன்றாம் விக்ரகபாலனின் ஆட்சியின் போது இலட்சுமிகர்ணன் கௌடர்கள் மீது தாக்குதல் நடத்தி தோற்கடித்ததாகவும், கௌட அரசன் தனது உயிரையும், சிம்மாசனத்தையும் காப்பாற்ற ஒரு கனமான தொகையை வழங்கியதாகவும் கூறுகிறார். இரண்டு அரசர்களும் இறுதியில் ஒரு சமாதான உடன்படிக்கையில் போரை முடித்துக்கொண்டனர். இதன்மூலம் இலட்சுமிகர்ணனின் மகள் யுவனாசிறீ ஒரு இளவரசனை மணந்தாள். {{Sfn|V. V. Mirashi|1957|p=492}} . {{Sfn|V. V. Mirashi|1957|p=492}}
"https://ta.wikipedia.org/wiki/இலட்சுமிகர்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது