தசுனிம் மிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Tasnim Mir" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
திருத்தம்
 
வரிசை 1:
 
'''தசுனிம் மிர்''' (பிறப்பு 13 மே 2005) [[இந்தியா|இந்தியாவின்]] [[குசராத்து|குஜராத்தைச்]] சேர்ந்த [[இறகுப்பந்தாட்டம்|இறகுப்பந்தாட்ட]] வீராங்கனை ஆவார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் (19 வயதுக்குட்பட்டோர்) ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில்முதலிடம்தரவரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியர் எனும் சாதனை படைத்துள்ளார். <ref name="tm ref2">{{Cite news|title=Tasnim Mir becomes first Indian to claim world no 1 status in u-19 girls singles|url=https://indianexpress.com/article/sports/badminton/tasnim-mir-becomes-first-indian-to-claim-world-no-1-status-7719830/|access-date=13 January 2022|publisher=The Indian Express|date=12 January 2022}}</ref>
 
== தொழில் வாழ்க்கை ==
 
* 2022 ஆம் ஆண்டில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் (19 வயதுக்குட்பட்டோர்) உலகின்உலக நம்பர்.1தரவரிசையில் முதலிடம். <ref name="tm ref1">{{Cite news|title=Gujarat shuttler Tasnim Mir, trained in Hyderabad, now under 19 category|url=https://timesofindia.indiatimes.com/city/hyderabad/gujarat-shuttler-tasnim-mir-trained-in-hyderabad-now-under-19-world-no-1/articleshow/88865825.cms|access-date=13 January 2022|publisher=Times of India|date=13 January 2022}}</ref> <ref name="tm ref5">{{Cite news|title=Junior high for Tasnim Mir|url=https://www.tribuneindia.com/news/sports/junior-high-for-tasnim-mir-360739|access-date=13 January 2022|publisher=tribuneindia.com|date=13 January 2022}}</ref>
 
* 2021 ஆம் ஆண்டில், பல்கேரிய இளையோர் வாகையாளர் பட்டம் , சர்வதேச ஆல்ப்சு மற்றும் பெல்ஜிய இளையோர் வாகையாளர் பட்டம் . <ref name="tm ref3">{{Cite news|title=Tasnim Mir becomes first ever Indian World No. 1 in junior women's singles|url=https://thebridge.in/badminton/16-year-tasnim-mir-bwf-junior-girls-singles-world-number-1-28249|access-date=13 January 2022|publisher=Bridge.in|date=12 January 2022}}</ref>
 
* 2021 ஆம் ஆண்டில், தாமசு மற்றும் உபெர் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றார். <ref name="tm ref2">{{Cite news|title=Tasnim Mir becomes first Indian to claim world no 1 status in u-19 girls singles|url=https://indianexpress.com/article/sports/badminton/tasnim-mir-becomes-first-indian-to-claim-world-no-1-status-7719830/|access-date=13 January 2022|publisher=The Indian Express|date=12 January 2022}}</ref>
வரிசை 12:
* 2017 ஆம் ஆண்டு புல்லேலா கோபிசந்த் அகாதமியில் பயிற்சி பெற்றார். <ref name="tm ref6">{{Cite news|title=Tasnim Mir, first Indian girl to become junior world No.1|url=https://www.msn.com/en-in/sports/other/tasnim-mir-first-indian-girl-to-become-junior-world-no-1/ar-AASHzVn?ocid=XMMO|access-date=13 January 2022|publisher=msn.com|date=12 January 2022}}</ref>
 
* 2020 ஆம் ஆண்டு முதல், [[குவகாத்தி|குவகாத்தியில்]]<nowiki/> உள்ள அசாம் இறகுபந்தாட்ட அகாதமியில் பயிற்சியினைத் தொடங்கினார்.
 
* 14 வயதில் இந்திய தேசிய இளையோர் வாகையாளர் (U-19) பட்டம் வென்றார்.
வரிசை 28:
== தனிப்பட்ட விவரம் ==
இவரது தந்தை குஜராத் காவல்துறையில் பணிபுரியும் இர்பான் மிர் ஆவார். <ref name="tm ref2">{{Cite news|title=Tasnim Mir becomes first Indian to claim world no 1 status in u-19 girls singles|url=https://indianexpress.com/article/sports/badminton/tasnim-mir-becomes-first-indian-to-claim-world-no-1-status-7719830/|access-date=13 January 2022|publisher=The Indian Express|date=12 January 2022}}</ref> <ref name="tm ref4">{{Cite news|title=tasnim-mir-strengths-and-weakness|url=https://khelnow.com/olympic-sports/badmiton-tasnim-mir-strengths-and-weakness|access-date=13 January 2022|publisher=khelnow.com}}</ref>
 
*
 
== வெளி இணைப்புகள் ==
 
* {{BWF|FAC2C822-E1D1-4FED-8F6C-A64F5DABD146}}
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தசுனிம்_மிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது