சிங்கம்பட்டி அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 2:
 
சிங்கம்பட்டி அரண்மனை என்பது சிங்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனை<ref>{{Cite web |url=http://www.hindu.com/fr/2005/04/29/stories/2005042902390300.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-07-19 |archive-date=2013-04-21 |archive-url=https://web.archive.org/web/20130421041354/http://www.hindu.com/fr/2005/04/29/stories/2005042902390300.htm |dead-url=dead }}</ref> இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் விரிந்துள்ளது.<ref>[https://www.bbc.com/tamil/india-52796829 சிங்கம்பட்டி ஜமீன்தார் மறைவு: யார் இந்த டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி?, பி.பி.சி, 2020 மே 27]</ref> இந்த அரண்மனையில் சமீன்தார் குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். இந்த அரண்மனையில் மன்னராட்சி கால தர்பார் மண்டபம் உள்ளது. இது மன்னரின் வாரிசை பார்க்கவரும் பார்வையாளர்களுக்கான காத்திருப்பு மண்டபமாக இப்போது உள்ளது. சிங்கம்பட்டி ராஜாக்களின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லும் படங்கள் தர்பார் மண்டபச் சுவர் முழுக்க அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தை, சிங்கம்பட்டி மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்வுகளுக்கு பயன்படுத்திவருகின்றனர். <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article9774198.ece | title=அரண்மனைக்கு ராஜா ஆயுள் காப்பீட்டு முகவர்! | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 சூலை 18 | accessdate=19 சூலை 2017 | author=என். சுவாமிநாதன்}}</ref> ஜமீன் வாரீசுகளால், அதன் பாரம்பரியமான சில பொருள்களை இப்போதும் பாதுகாத்து வருகிறனர். அரண்மனையின் ஒரு பகுதியில் இந்த கலைப் பொருள்கள் காப்பகம் உள்ளது.
== காப்பகத்தில் உள்ள பொருட்கள்<ref>{{cite web | url=https://www.thevarthalam.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2/ | title=ஜமீன் சிங்கம்பட்டி-2 | publisher=https://www.thevarthalam.com | accessdate=19 சூலை 2017 }}{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> ==
* சிகாகோ சென்று திரும்பிய [[சுவாமி விவேகானந்தர்]], [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் சமஸ்தான]] மன்னர் [[பாஸ்கர சேதுபதி]]க்கு பரிசளித்த மரத்தாலான யானைச் சிற்பம். (பாஸ்கர சேதுபதி மகாராஜா, சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழிப் பூட்டன் ஆவார். விவேகானந்தரின் அன்புப் பரிசை அவர், தனது பேத்தி வள்ளிமயில் நாச்சியாருக்கு வழங்கினார். வள்ளிமயில் நாச்சியார் சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணமகளாக வந்தபோது, தாத்தா அளித்த பரிசையும் புகுந்த வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்தார்).
* ஜமீன்தாரர் ஆசையோடு வளர்த்த குதிரை ஒன்று இறந்துவிட, அதன் நினைவைப் பாதுகாக்க, அதன் கால் ஒன்றை வெட்டி, அதன் குளம்புக்கு அடியிலும், மேலேயும் வெள்ளிப் பூண் போட்டு மாற்றப்பட்ட சாம்பல் கின்னம்.
"https://ta.wikipedia.org/wiki/சிங்கம்பட்டி_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது