பேச்சு:குழிக்கரை காளிதாஸ் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reply
No edit summary
வரிசை 5:
:ஆகவே குழிக்கரை என்பதே சரி என்றே நான் நினைக்கிறேன். [[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 14:26, 21 சனவரி 2022 (UTC)
:தமிழகத்திலே பல ஊர்ப் பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின் ஊர்ப்பெயரை சரியாகத் தெரியாதவர்களால் தமிழில் தவறாக எழுதப்படுகிறது. முசிரி என இருந்த ஊர் இப்போது முசிறி என எழுதப்படுகிறது. குமரமங்கலம் என்ற ஊர் குமாரமங்கலம் என எழுதப்படுகிறது. இப்படி இன்னும் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். அந்த வகையில் இந்தப் பெயரும் குளிக்கரை என மாறியிருக்கலாம். [[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 14:31, 21 சனவரி 2022 (UTC)
 
::{{ping|Uksharma3}} கல்கியே சொல்லி விட்ட பிறகு வேறு ஆதாரங்கள் தேவையில்லை. மிக்க நன்றி தெளிவுபடுத்தியமைக்கு. வானொலி இதழில் குளிக்கரை பிச்சையப்பா என்றிருந்தது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:25, 21 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:குழிக்கரை_காளிதாஸ்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குழிக்கரை காளிதாஸ் பிள்ளை" page.