ஸ்ரீசங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ஶ்ரீசங்கர்ஸ்ரீசங்கர்''' (இறப்பு: 20 சனவரி 1980) [[இலங்கை]]த் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர். [[மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்)|மஞ்சள் குங்குமம்]] (1970) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.<ref name=VK>''நாடகத்திற்காகத் தொழிலை விட்டவர் நடிகர் ஸ்ரீசங்கர்'', வீரகேசரி, 17 திசம்பர் 2011</ref>
 
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[பருத்தித்துறை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட ஶ்ரீசங்கரின்ஸ்ரீசங்கரின் இயற்பெயர் வி. வைத்திலிங்கம். தேயிலைப் பரிசோதகராகப் பணியாற்றியவர்.<ref name=VK/> இவர் [[மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்)|மஞ்சள் குங்குமம்]], [[குத்துவிளக்கு (திரைப்படம்)|குத்துவிளக்கு]] முதலான ஈழத்து திரைப்படங்களிலும், சிவாஜி கணேசனின் [[ராஜ ராஜ சோழன் (திரைப்படம்)|ராஜராஜ சோழன்]] படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார்.<ref name=tt>{{cite web | url=http://noolaham.net/project/04/379/379.htm | title=இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை | accessdate=15 மார்ச் 2014 | author=[[தம்பிஐயா தேவதாஸ்]]}}</ref>
 
[[அந்தனி ஜீவா]]வின் ''முள்ளில் ரோஜா'' நாடகத்தில் முதல் தடவையாக நடித்தார்.<ref name=VK/> பின்னர் பல மேடை நாடகங்களில் நடித்தார். "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார்.<ref name=tt/> ''கொள்ளைக்காரன்'' நாடகத்தை மேடையேற்றிய போது பெரும் நட்டம் அடைந்தார்.<ref name=VK/>
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீசங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது