தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கட்டுரையைத் தொகுத்து, நம்பகத்தன்மையை அதிகப்படுத்த மேலும் சில இணைப்புகளை சேர்த்துள்ளேன்
 
வரிசை 1:
{{notability}}
{{delete|குறிப்பிடத்தக்கமை}}
{{தகவற்சட்டம் நபர்||education=முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர், எழுத்தாளர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}
 
தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T), நாட்டுப்புறவியல் மற்றும் தமிழ் பௌத்தம் சார்ந்து இயங்கும் ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், [[அயோத்தி தாசர்|அயோத்திதாசரியம்]], மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு<ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/cities/chennai/bhogis-place-in-tamil-tradition/article30570393.ece|title=Bhogi's place in Tamil tradition}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/english-names-changed-but-caste-tags-remain-a-blot/articleshow/76395028.cms|title=Tamil Nadu: English names changed, but caste tags remain a blot {{!}} Chennai News - Times of India|last=Jun 16|first=Srikkanth D. / TNN / Updated:|last2=2020|website=The Times of India|language=en|access-date=2021-10-05|last3=Ist|first3=10:36}}</ref>{{Dubious}}, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி{{how}}{{cn}} வருபவர். இவர் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார் ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.{{Explain}}<ref>{{Cite web|url=https://mkuniversity.ac.in/new/school/spa/dharmaraj.php|title=MKU-School of Performing Arts|website=mkuniversity.ac.in|access-date=2021-09-27}}</ref> இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.{{Explain}}<ref>{{Cite web|url=https://www.jeyamohan.in/143879/|title=அயோத்திதாசர்,டி.தர்மராஜ் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன்|website=www.jeyamohan.in|access-date=2021-10-05}}</ref> இவருடைய கருத்துகள் சமூக அறிவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டுள்ளன.{{Explain}}<ref>Leonard M., D. (2017). One Step Inside “Tamilian”: On the Anti-Caste Writing of Language. Social Scientist, 45(1/2), 19–32. http://www.jstor.org/stable/26380327</ref><ref>Leonard D. Caste-Less Tamils and Early Print Public Sphere: Remembering Iyothee Thass (1845–914). South Asia Research. 2021;41(3):349-368.</ref>
 
=== கல்வி ===
இவர் புனித சேவியர் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் 1990ஆம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். ஜே. என். யூ. பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் 1997ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
 
=== எழுதிய நூல்கள் ===
 
* அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை <ref>https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html</ref>
* தமிழ் நாட்டுப்புறவியல் <ref>https://www.dinamani.com/specials/nool-aragam/2021/apr/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3611965.html</ref><ref>https://books.dinamalar.com/details.asp?id=26126</ref>
* நான் ஏன் தலித்தும் அல்ல? <ref>https://books.google.com/books?id=Jp1dDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2?&source=bl&ots=rJYbcF0lhP&sig=ACfU3U0Z3RCzgWg0oVR8Mtp2utBDS-zuwg&hl=en&sa=X&ved=2ahUKEwjBmKXbjrPzAhURKn0KHfQECz84ChDoAXoECAgQAw#v=onepage&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%3F&f=false</ref><ref>https://books.dinamalar.com/details.asp?id=23958</ref>
* இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? <ref>https://www.dinamani.com/specials/nool-aragam/2021/apr/05/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3598070.html</ref>
* உள்ளூர் வரலாறுகள் <ref>https://books.google.com/books?id=_ADk5ezwL-IC&pg=PA18&lpg=PA18&dq=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&source=bl&ots=OCK1dGCMCA&sig=ACfU3U37LGnTLLr-yRBhrqluy_w_FY32-Q&hl=en&sa=X&ved=2ahUKEwizk7qoj7PzAhVILTQIHaclDkEQ6AF6BAgIEAM#v=onepage&q=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&f=false</ref>
* கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் <ref>https://www.nlb.gov.sg/biblio/11167477</ref>
* கபாலி: திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தருமராஜ்_டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது