சாரா ரூதர்போர்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
ரூதர்போர்டு [[பிரசெல்சு|பெல்ஜியத்தின் பிரசெல்சில்]] பிரிட்டிஷ் தொழில்முறை விமானி சாம் ரூதர்போர்டு மற்றும் பெல்ஜிய பொழுதுபோக்கு விமானி மற்றும் வழக்கறிஞர் பீட்ரைஸ் டி ஸ்மெட் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். <ref name="NYT">{{Cite web|url=https://www.nytimes.com/2021/08/25/world/zara-rutherford-plane-pilot.html|title=Teenage Aviator Aims to Be Youngest Woman to Circle the Globe Solo|last=Ives, Mike|date=25 August 2021|website=[[The New York Times]]|access-date=10 January 2022}}</ref> ஒரு இளம் பெண்ணாக, ரூதர்போர்டு தன் தந்தையுடன் விமானப் பயணம் செல்வார். அப்போது சில சமயங்களில் தானும் விமானத்தை இயக்கியுள்ளார். <ref name="NYT" /> தனது 14 ஆம் வயதில், அவர் ஒரு விமானி ஆவதற்கான பயிற்சியைத் தொடங்கினார். 2020-ஆம் ஆண்டில் தனது விமானி உரிமத்தைப் பெற்றார் <ref name="BBC">{{Cite web|url=https://www.bbc.com/news/uk-england-hampshire-58256386|title=Teenage pilot Zara Rutherford begins solo round-world record bid|date=18 August 2021|publisher=[[BBC News]]|access-date=10 January 2022}}</ref> இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர், வின்செஸ்டரில் அமைந்துள்ள பெண்கள் பள்ளியான செயின்ட் ஸ்விதுன்ஸ் பள்ளியில் கணிதம், உயர் நிலைக் கணிதம், பொருளாதாரம் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் தனது “ஏ” தர நிலைகளை முடித்தார். <ref name="BBC" /> <ref name="Swithuns">{{Cite web|url=https://www.stswithuns.com/news/2021-08-18/zara-embarks-on-world-record-flight-attempt|title=Zara Embarks On World Record Flight Attempt|date=18 August 2021|publisher=www.stswithuns.com|access-date=10 January 2022}}</ref>
 
== உலகம் முழுவதும் தனி விமானம் ==
"https://ta.wikipedia.org/wiki/சாரா_ரூதர்போர்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது