பேச்சு:குழிக்கரை காளிதாஸ் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reply
No edit summary
வரிசை 9:
:::பி. எம். சுந்தரம் அவர்களின் நூலும் ஒரு முக்கியமான ஆதாரம். அவரே ஒரு தவில் / நாதஸ்வர வித்துவான். பழைய நாதஸ்வர, தவில் கலைஞர்கள் பற்றி மிகுந்த ஆராய்ச்சி செய்து அந்த நூலை எழுதியிருக்கிறார். சுமார் 150 கலைஞர்கள் பற்றிய அந்த ஆவண நூலில் ஏறக்குறைய எல்லாக் கலைஞர்களின் பிறந்த. இறந்த திகதிகள் உட்பட பல வாழ்க்கைக் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். சில கலைஞர்களின் துர்ப்பழக்கங்கள் பற்றிக்கூட நாகரிகமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அது ஒரு சிறந்த ஆவண நூலாகும்.
:::எனக்கு இப்போது உடல் நலம் நன்றாக இல்லை. என்னை ஒரு பொருட்டாக எண்ணி கட்டுரை எழுதுமாறு கேட்டதற்கு நன்றி. இறைவன் அருள் இருந்தால் பார்க்கலாம். [[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 04:58, 22 சனவரி 2022 (UTC)
:{{ping|Uksharma3}} விரைந்து உடல் நலம் தேறி வர இறைவனை இறைஞ்சுகிறேன். நன்றாக ஓய்வெடுங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:26, 22 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:குழிக்கரை_காளிதாஸ்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குழிக்கரை காளிதாஸ் பிள்ளை" page.