லிம்ப்டி சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 33:
 
1947-இல் [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்கு]]ப் பின்னர், [[சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்|1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி]] லிம்படி சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் [[சௌராஷ்டிர மாநிலம்|சௌராஷ்டிரா மாநிலத்துடன்]] இணைக்கப்பட்டது.<ref>[http://www.indiankanoon.org/doc/1311425/ The Rulers of the Kathiawar States, including Wadhwan State, entered into a Covenant for the formation of the United States of Kathiawar on the </ref><ref> [http://openlibrary.org/books/OL5231307M/The_covenant_entered_into_by_the_rulers_of_Kathiawar_States_for_the_formation_of_the_United_States_of_Kathiawar. The covenant, entered into by the rulers of Kathiawar States for the formation of the United States of Kathiawar.]</ref><ref>{{cite book|title=Political and administrative integration of princely states By S. N. Sadasivan|pages=26, 27|url=http://books.google.co.in/books?id=kWptYbzpXE8C&pg=PA26&lpg=PA26&dq=UNITED+STATE+OF+KATHIAWAR&source=bl&ots=dErpdGrhEq&sig=mIHUfl5Q5GK4iLjZ84NxtL0oPq0&hl=en&ei=mjRoTtDxEIjYrQfv853mCg&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CEUQ6AEwBg#v=onepage&q=UNITED%20STATE%20OF%20KATHIAWAR&f=false}}</ref><ref name=p>[http://www.oocities.org/indianphilately/chapter23a.htm]</ref>பின்னர் 1 நவம்பர் 1956 அன்று சௌராஷ்டிரா மாநிலம் [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்துடன்]] இணக்கப்ப்பட்டது. மீண்டும் சௌராஷ்டிரா மாநிலப் பகுதிகள் 1 மே 1960 அன்று புதிதாக நிறுவப்பட்ட [[குஜராத்]] மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
 
==இதனையும் காண்க==
* [[சௌராட்டிர தீபகற்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/லிம்ப்டி_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது