சுரேந்திரநகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் கூடிய [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
 
'''சுரேந்திரநகர் மாவட்டம்''' (Surendranagar district) [[சுரேந்திரநகர்|சுரேந்திரநக]]ரை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. [[குசராத்து]] மாநிலத்தின் மேற்கு பகுதியில், கத்தியவார் தீபகற்பத்தில், [[சௌராட்டிர தேசம்|சௌராஷ்டிர பகுதியில்]] அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை ஏறத்தாழ 17 இலட்சம். சுரேந்திரநகரை முன்பு `ஜாலா இராசபுத்திரர்கள்` ஆணடதால் இந்நகரை ஜாலா நகர்` என்று முன்பு அழைக்கப்பட்டது. சுரேந்திரநகர் மாநகராட்சி பகுதி நான்கு இலட்சம் மக்கள் கொண்டது. மாவட்டத் தலைநகரான இந்நகர் உயர்தொழில் நுட்பம் கொண்ட மாளிகைகள் அதிகமாக உள்ளது. இந்நகர், இந்தியாவின் பருத்தி நகர் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது. [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியில் இம்மாவட்டப் பகுதியில் [[லிம்ப்டி சமஸ்தானம்]] செயல்பட்டது.
 
==மாவட்ட எல்லைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுரேந்திரநகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது